சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே புதிய ஏ.சி. மின்சார ரெயில்

September 4, 2026 Maalaimalar 0

சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது. முற்றிலும் குளிர்சாதன வசதி உள்ள இந்த ரெயிலுக்கு ஆரம்பக் கட்டத்தில் பயணிகளிடம் அதிக வரவேற்பு இல்லை. ஆனால் தற்போது இந்த ஏ.சி. […]

கொளத்துார் தொகுதியில் தோல்வியை எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் அதிரடி

September 4, 2026 Dinamalar 0

சென்னை: ‘சென்னை கொளத்துார் தொகுதியில், த.வெ.க., வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றது செல்லாது’ என அறிவிக்க கோரி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து […]

கோயில்களின் சொத்து, வாடகை பாக்கி விவரங்களை 3 மாதங்களில் வெளியிட வேண்டும்: மாநில தகவல் ஆணையம் உத்தரவு

September 4, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்​தில் உள்ள அனைத்து கோயில்​களின் சொத்​துகள், வாடகை பாக்கி உள்​ளிட்ட அனைத்து முக்​கிய விவரங்​களை​யும் 3 மாதங் ​களில் ​மக்​கள் பார்​வைக்கு வெளி​யிட வேண்​டும் என்று அறநிலை​யத் துறை ஆணை​யருக்கு தகவல் ஆணை​யம் […]

மாநில நல்லாசிரியர் விருதுகள் அறிவிப்பில் மூடி மறைப்பு ஏன்? விண்ணப்பம் பரிசீலனையில் சர்ச்சை

September 4, 2026 Dinamalar 0

மதுரை: மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டோர் விபரம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில் ஆன்லைன் விண்ணப்பங்கள் முழுமையாக பரிசீலிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. செப்.,5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்தாண்டு 386 ஆசிரியருக்கு […]

மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் அலட்சியப் போக்கு கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ் கடும் சாடல்! – mekedatu dam crisis will chennai face a severe water scarcity anbumani ramadoss warns

September 4, 2026 Samayam Tamil 0

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான பணிகளில் கர்நாடக அரசு தீவிரமாக முன்னேறி வரும் நிலையில், தமிழக அரசு தொடர்ந்து அமைதி காத்து வருவது மிகுந்த கவலையளிப்பதாகப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் […]

மாணவியருக்கு தொல்லை: பாதிரியார் போக்சோவில் கைது

September 4, 2026 Dinamalar 0

திருச்சி: பள்ளி மாணவியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்துவ பாதிரியார் ஜெயராஜ், 56, போக்சோவில் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம், சமயபுரம், பள்ளிவிடை பகுதியில் புனித மரியன்னை அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியின் தலைமை […]

இந்தியா – நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: அடுத்த மாதம் அமலுக்கு வரும்

September 4, 2026 TheHindu 0

புதுடெல்லி: இந்​தி​யா–நியூசிலாந்து ஆகிய இரு நாடு​களுக்​கும் இடையி​லான பொருட்​கள் மற்​றும் சேவை​களின் இருதரப்பு வர்த்​தகத்தை அதி​கரிப்​பதுடன், முதலீடு​களை ஊக்​குவிக்​கும் நோக்​கில் கடந்த ஏப். 27-ம் தேதி தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டன. இரு நாடு​களும் […]

பெரியாறு ஆய்வு அறிக்கை சாதகமாக வராவிட்டால் கோர்ட்டுக்கு செல்வோம் கேரள அதிகாரியின் அறிவிப்பு

September 4, 2026 Dinamalar 0

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய பாதுகாப்பு மதிப்பீட்டு நிபுணர் குழுவின் 3 நாள் ஆய்வு நிறைவடைந்த நிலையில், ஆய்வு குறித்து கேரளாவுக்கு சாதகமான அறிக்கை வரவில்லையெனில் உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம் என ஆய்வில் […]

ஸ்டிக்கர் திட்டங்களை நிறைவேற்றிய புகழ் திமுக.,வை தான் சேரும்..: அந்துமணி பதில்கள்

September 4, 2026 Dinamalar 0

வி.மோகன், கடலுார்: ‘எங்கள் தலைவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு, திறப்பு விழா மட்டும் தான் நீங்கள் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இதுவரை, ஒரு செங்கலைக் கூட நீங்களாக எடுத்து வைக்கவில்லை’ என, தி.மு.க.,வைச் சேர்ந்த, சென்னை […]

கோவில் சொத்துக்கள் விபரங்களை 3 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும்: மாநில தகவல் ஆணையம் உத்தரவு

September 4, 2026 Dinamalar 0

சென்னை: ‘தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் சொத்துக்கள், வாடகை விபரங்கள் மற்றும் நிர்வாகம் தொடர்பான தகவல்களை, மூன்று மாதங்களுக்குள் இணையதளத்திலும், கோவில் அறிவிப்பு பலகைகளிலும் வெளியிட வேண்டும்’ என, ஹிந்து சமய அறநிலையத் துறை […]

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரங்கள் ஓத உத்தரவிட கோரிய மனுக்கள் தள்ளுபடி

September 4, 2026 TheHindu 0

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் சம்ஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழ் மந்திரங்களையும் ஓத உத்தரவிடக் கோரிய மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், […]

டெக்னிக்கல் அனாலிசிஸ் : சாதகமான செய்திகள் வந்தால் மட்டுமே ஏற்றம்

September 4, 2026 Dinamalar 0

03-09-2026 நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) நிப்டி50 (எண்ணிக்கை) ஹெச்.டி.எப்.சி., பேங்க் 706.65 5.85 டாடா ஸ்டீல் 184.20 0.35 ஐ.டி.சி., 263.00 -3.30 எட்டர்னல் 324.80 -2.50 கோல் இந்தியா 420.05 […]

தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுபா.இளவரசன் கைது

September 4, 2026 TheHindu 0

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேலு(45). இவருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். இவர்களிடையே சொத்துப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுபா.இளவரசனை, […]

'மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி' முதல்வருக்கு அஜித் நன்றி

September 4, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக முதல்வர் விஜய்க்கு, நடிகர் அஜித் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் இளைஞர்களை விளையாட்டு துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முறையாக […]

‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ – ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் அறிவிப்பு பலகை

September 4, 2026 TheHindu 0

விழுப்புரம்: ‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. 1980-ல் வன்னியர் சங்கம், 1989-ல் பாட்டாளி மக்கள் கட்சியை தோற்றுவித்தவர் […]

நேபாள வெள்ளத்தில் காணாமல் போன தமிழர்களை கண்டறிய 3 இடங்களில் டிஎன்ஏ பரிசோதனை

September 4, 2026 TheHindu 0

சென்னை: நே​பாள பெரு​வெள்​ளத்​தில் காணா​மல் போன தமிழர்​களை அடை​யாளம் காண ​சென்​னை, மதுரை, தஞ்​சாவூரில் இலவச டிஎன்ஏ பரிசோதனைக்கு தமிழகஅரசு ஏற்​பாடு செய்​துள்​ளது. தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: நேபாள பெரு​வெள்​ளத்​தில் காணா​மல் […]

சலுகைகள் ரத்து? பதவி நீக்கத்தை தவிர்க்க ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு…: மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

September 4, 2026 Dinamalar 0

-சிறப்பு நிருபர்- அரசியலமைப்பு பதவிகளில் உள்ளவர்கள், பதவி நீக்க நடவடிக்கைகளை தவிர்க்க ராஜினாமா செய்தால், அவர்களுக்கான சலுகைகள் மற்றும் ஓய்வூதிய உதவிகளை ரத்து செய்யக் கோரிய வழக்கில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் […]

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகன் கொ* சம்பவம் : 6 பேர் மீது புகார்!

September 4, 2026 Nakkheeran 0

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் ஆலங்குடி தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும், முன்னாள் அமைச்சர் ஆகவும் பதவி வகித்தவர். இவர் கடந்த 2010 அக்டோபர் […]

நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவர்கள் : ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!

September 3, 2026 Nakkheeran 0

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், புதுக்கோட்டை மண்டலத்தைச் சார்ந்த நகரப் பேருந்து தடம் எண் 08, (பேருந்து எண் TN 55 / N 1191) என்ற பேருந்து கீரனூரில் காலை […]