சென்னை : டில்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து

March 2, 2026 Dinamalar 0

சென்னை : டில்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். சட்டசபை தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான […]

குடும்பச்சூழல் பற்றி கேட்டறிந்த பிரதமர் மோடி: மதுரை பூரணச்சந்திரன் மனைவி உருக்கம்

March 2, 2026 Dinamalar 0

மதுரை: எனது கணவர் பூர்ணசந்திரன் உயிர்த்தியாகத்திற்கு பிரதமர் மோடி அளித்த மரியாதை நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அவரது மனைவி இந்துமதி கூறியுள்ளார். மதுரைக்கு நேற்று வந்த பிரதமர் மோடி ரூ.4.400 கோடி மதிப்பிலான பல்வேறு […]

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே டூவீலர்களில் அரிவாள்களுடன் வந்த கும்பல் நடத்திய

March 2, 2026 Dinamalar 0

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே டூவீலர்களில் அரிவாள்களுடன் வந்த கும்பல் நடத்திய அரிவாள் வெட்டு சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் சிலர் காயமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. .திருநெல்வேலி […]

இது சின்னம்மை பரவும் காலம் எச்சரிக்கை தேவை: சுகாதாரத்துறை

March 2, 2026 Dinamalar 0

சென்னை: சின்னம்மை பரவும் காலம் என்பதால், பொது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. கேரள மாநிலத்தில், சின்னம்மை நோய் பாதிப்பால், 50 நாட்களில், 6,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குளிர் காலத்தில் […]

விழுப்புரம்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி மோசடி வழக்கில், ஏப்., 2ல்

March 2, 2026 Dinamalar 0

விழுப்புரம்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி மோசடி வழக்கில், ஏப்., 2ல் தீர்ப்பளிக்கப்படும் என, விழுப்புரம் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2006 – 2011ல், தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக பொன்முடி […]

 நேற்றைய போராட்டம்: கிராம உதவியாளர்கள் 'காத்திருப்பு' தொடர்கிறது: மின் வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

March 2, 2026 Dinamalar 0

சென்னை: காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னை எழிலகம் வளாகத்தில் நேற்று, 26வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில், கிராம உதவியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், கிராம உதவியாளர்கள் தங்களுக்கு, […]

சென்னை: 'மக்களுடன் தினமும் தொடர்பில் இருந்து, சிறு சிறு உதவிகளை செய்தால் தான், அவர்கள் மனதில் இடம் பெற்று,

March 2, 2026 Dinamalar 0

சென்னை: ‘மக்களுடன் தினமும் தொடர்பில் இருந்து, சிறு சிறு உதவிகளை செய்தால் தான், அவர்கள் மனதில் இடம் பெற்று, ஆதரவாளர்களாக இருப்பவர்களின் ஓட்டுகளையும் 100 சதவீதம் பெற முடியும்’ என, தமிழக பா.ஜ.,வினருக்கு பிரதமர் […]

 காட்டுப்பன்றிகளை கொல்ல அனுமதிக்கணும்

March 2, 2026 Dinamalar 0

திருவண்ணாமலை, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டுப்பன்றியை கொல்ல அனுமதி இல்லாததால், சட்டவிரோதமாக விளை நிலங்களில் மின் வேலி அமைத்து, மனித உயிரிழப்பு நிகழ்கிறது. […]

புதுடில்லி,அவுட்டர் நார்த் டில்லியில், நேற்று முன்தினம் இரவில், அங்கித், 20, என்பவர் கத்தியால் குத்தப்பட்டு,

March 2, 2026 Dinamalar 0

புதுடில்லி,அவுட்டர் நார்த் டில்லியில், நேற்று முன்தினம் இரவில், அங்கித், 20, என்பவர் கத்தியால் குத்தப்பட்டு, ரத்த வெள்ளத்தில் மிதப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு செல்வதற்குள், அந்த நபர் இறந்து விட்டார். அவர் […]

 நீதிமன்றம் நியமிக்கும் 5 பேர் குழுவை திருப்பரங்குன்றம் தீபத்துாண் அருகே பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்

March 2, 2026 Dinamalar 0

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ‘நீதிமன்றம் நியமிக்கும் […]