மின்வாரியத்தில் கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு ஊழியரின் மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்
சென்னை: மின்வாரியத்தில் கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கு ஊழியர்களின் மருத்துவச் சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் மின்வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: கருணை அடிப்படையில் […]
