இந்தியா துவம்சம் செய்த தளத்தை தலிபான் படையும் தாக்கியது; பாகிஸ்தானுக்கு பேரிடி
இஸ்லாமாபாத்: ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின்போது, இந்தியா துவம்சம் செய்த விமானப் படை தளத்தை பாகிஸ்தான் சமீபத்தில் தான் சீர் செய்தது. தற்போது அந்த தளத்தில் ஆப்கானிஸ்தான் தாக்கியுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் […]
