விழுப்புரம்: வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை திருட்டு

September 13, 2026 DailyThanthi 0

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர் சேட்டு மனைவி செல்வி (வயது 45). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கினார். மறுநாள் காலை எழுந்தபோது கழுத்தில் […]

ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு: "யாகாவா ராயினும் நாகாக்க.." கனிமொழி எம்பியின் எக்ஸ் பதிவு!

September 13, 2026 Maalaimalar 0

Summary திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா தெரிவித்த சில கருத்துகள் அரசியல் அரங்கில் கடும் சர்ச்சையை உருவாக்கியது. தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கூறிய கருத்துகள் மாநில அரசியலில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. […]

ஆபாச பேச்சுதான் உங்கள் கடைசி ஆயுதமா ஸ்டாலின்? நீங்கள் திருந்தமாட்டீங்க! நிர்மல் குமார் கொதிப்பு

September 13, 2026 Oneindia 0

சென்னை: மேடை போட்டு என்னையும் எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா என முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது […]

‘பஞ்ச பரிவர்த்தன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்’

September 13, 2026 TheHindu 0

சென்னை: குடும்ப ஒற்​றுமை, சமூக நல்​லிணக்​கம் உள்பட பஞ்ச பரிவர்த்​தன் மூலம் சமூக மாற்​றத்தை ஏற்​படுத்த வேண்​டும் என ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் தமிழ்​நாடு- கேரளா பொறுப்​பாளர் பா.பிர​காஷ் பொது​மக்​களுக்கு கோரிக்கை விடுத்​துள்​ளார். சென்னை தி.நகரில் […]

தவெகவிற்கு 2 தொகுதி இடைத்தேர்தல் ஏன் முக்கியம்? டார்கெட் 110- முதல்வர் விஜய் கூட்டணி கணக்கு – tamil nadu cm vijay targets 110 with madurantakam dharapuram bypoll results for next 5 years

September 13, 2026 Samayam Tamil 0

ஆட்சியை தக்க வைக்க தனிப்பெரும்பான்மை பெறும் நோக்கில் வருகின்ற இடைத்தேர்தலை தவெக பெரிதும் நம்பி கொண்டிருக்கிறது. தொடக்கத்திலேயே வெற்றி பெற்றுவிட்டால் அது தரும் நம்பிக்கை எஞ்சிய தேர்தல்கள் மற்றும் ஆட்சியை நம்பிக்கையுடன் கடக்க உதவும் […]

அரும்பாக்கத்தில் சென்னை மெட்ரோவின் பிரம்மாண்ட 7 மாடி வணிக வளாகம்: புதிய திட்டம் தயார்

September 13, 2026 ietamil 0

சென்னை நகர மக்களின் அன்றாடப் பயணத்தில் மெட்ரோ ரயில் சேவை மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில், பயணிகள் போக்குவரத்தை தாண்டி, தனது வருவாயை உயர்த்தவும், பொதுமக்களுக்கான வணிக வாய்ப்புகளைப் பெருக்கவும் சென்னை மெட்ரோ […]

சிவபெருமானின் 19 அவதாரங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? சிலிர்ப்பூட்டும் வரலாறுகள்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 13, 2026 1newsnation 0

சிவபெருமான், உலக உயிர்களை தீமைகளிலிருந்து காக்கவும், அறநெறியை நிலைநாட்டவும் எடுத்த 19 அவதாரங்கள் ஆன்மீகத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. சனியின் தோஷத்தை விலக்கத் தோன்றிய பிப்லாட், தன் வாகனமான நந்திகளின் காவலனாக திகழும் […]

தமிழகத்தில் திடீர் மின்வெட்டு ஏன்? அடிக்கடி பவர் கட் ஏற்படுவது ஏன்? உண்மையான பின்னணி என்ன?

September 13, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்துப் பல மாவட்டங்களில் அண்மைக்காலமாக அறிவிக்கப்படாத ஒரு மணி நேர மின்வெட்டு ஏற்படுவது பொதுமக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக கோடை காலத்தில் மட்டுமே நிலவும் மின் பற்றாக்குறை, இந்த […]

சென்னை – மாமல்​லபுரம் – கடலுார், திண்​டிவனம் – திரு​வண்​ணா​மலை.. 4 ரயில் பாதைகளுக்கு எவ்வளவு தொகை

September 13, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்​தில் நடை​பெறும் 10 புதிய ரயில் பாதை திட்​டங்​களில், 4 திட்​டங்​களுக்கு தலா ஒரு ரூபாய் மட்​டுமே ஒதுக்கி இருக்கிறது மத்திய அரசு . திண்​டிவனம் – செஞ்​சி- திரு​வண்​ணா​மலை (70 கி.மீ.) […]

“புதிய தலைமைச் செயலக திட்டத்தை கைவிடாவிட்டால் மீனவ மக்களை திரட்டி போராட்டம்” – சீமான் எச்சரிக்கை!

September 13, 2026 Oneindia 0

சென்னை: பட்​டினப்​பாக்​கத்​தில் புதிய தலை​மைச் செயல​கம் அமைக்​கும் திட்​டத்தை அரசு கைவி​டா​விட்​டால் மீனவ மக்​களை திரட்டி நாம் தமி​ழர் கட்சி போராட்​டத்தை முன்​னெடுக்​கும் என அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். தமிழகத்தில் […]

குழந்தைகளுக்கு No சொல்ல கற்றுக் கொடுங்க! No சொன்னால் தான் ஹீரோ! செளமியா அன்புமணி அட்வைஸ்!

September 13, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானோர் சதவீதம் 9 ல் இருந்து தற்போது 12 ஆக அதிகரித்துள்ளது. இது மக்கள் தொகையில் சுமார் 50 லட்சம் எனவும், குழந்தைகளுக்கு No சொல்ல கற்றுக் கொடுக்க வேண்டும். […]

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு; மருத்துவர்கள் அறிவுறுத்தல்

September 13, 2026 DailyThanthi 0

சென்னை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் சமீப நாட்களாக காய்ச்சல் பாதிப்புகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கடந்த ஆகஸ்டு […]

மத்தியப் பிரதேச பாஜக முதல்வர் திடீர் ராஜினாமா? அபிஜித் தீப்கேவின் போஸ்ட்டால் வெடித்த விவாதம்

September 13, 2026 Oneindia 0

போபால்: மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்து, நான் சரியாக பணியாற்றாததால், என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. மத்திய […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற நீல் ஸ்கப்ஸ்கி ஜோடி

September 13, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையரில் பிரிட்டிஷின் நீல் ஸ்கப்ஸ்கி-அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து […]

அரசியல் மேடைகளில் தடம் புரழும் பேச்சுக்கள்: ‘நாவடக்கம்’ குறித்து கனிமொழி எம்.பி. சுட்டிக்காட்டிய திருக்குறள்! – mp kanimozhi reflections and the political discourse through thirukkural

September 13, 2026 Samayam Tamil 0

தமிழக அரசியல் களத்தில் அண்மைக் காலமாக அரசியல் தலைவர்கள், மேடைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் எல்லை மீறிய சொற்களையும் தனிநபர் அவதூறுகளையும் வெளிப்படையாகப் பேசி வருவது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், திமுக துணைப் […]

ஆ. ராசா பேச்சு சகிக்க முடியவில்லை; ஸ்டாலின் எப்படி வேடிக்கை பார்க்கிறார்? மார்க்சிஸ்ட் சண்முகம் காட்டம்

September 13, 2026 ietamil 0

தி.மு.கவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சையாக பேசிய துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி பேசிய கருத்துகளை கண்டித்து […]

புதிதாக தங்கம் வாங்கினால் மறக்காம இந்த விஷயத்தை பண்ணுங்க..!! வீட்டில் தடையின்றி இன்னும் தங்கம் சேரும்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 13, 2026 1newsnation 0

ஒருவரது வீட்டில் மகாலட்சுமியின் அம்சமான தங்கம் தடையின்றி சேர்ந்து பெருகுவதற்கு, நமது முன்னோர்கள் பல்வேறு ஆன்மீக மற்றும் ஜோதிட வழிமுறைகளை வகுத்து வைத்துள்ளனர். பொதுவாக அனைவரும் அட்சய திருதியை அன்று மட்டுமே தங்கம் வாங்க […]

யாகாவா ராயினும் நாகாக்க.. ஆ.ராசாவை மறைமுகமாக சாடிய கனிமொழி! உடனே ராசா போட்ட போஸ்ட்!

September 13, 2026 Oneindia 0

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய்யை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா, அமைச்சர் சிடிஆர் […]

ஊழலை ஒழிப்பது ஈஸி இல்லை.. விஜய்க்கு காத்திருக்கும் சிக்கல்.. சகாயம் உடைத்த உண்மைகள்

September 13, 2026 Oneindia 0

கோவை: தவெக ஆட்சிக்கு வந்து 4 மாதங்களுக்கு மேல் ஆகிறது. லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று தவெக கூறியது. ஆனால் நிர்வாகத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். இந்நிலையில் ஊழலை ஒழிப்பேன் […]

லண்டனிலும் “அப்பாவைக் காணோம், finished” செய்கை செய்த முதல்வர் விஜய்! ஆணவம் என நெட்டிசன்கள் கண்டனம்

September 13, 2026 Oneindia 0

லண்டன்: லண்டனில் தன்னை பார்க்க வந்த ரசிகர்களுக்கு “அப்பாவை காணோம், ஃபினிஷ்டு” சைகைகளை முதல்வர் விஜய் காட்டியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆணவத்தின் உச்சம் என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்ற […]