டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு.. யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்? சல்மான் கான் மீது என்ன பகை?

October 19, 2026 Oneindia 0

மும்பை : மும்பையில் நடிகர் டைகர் ஷெராப் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக டைகர் ஷெராப் காயமின்றி […]

`இடைத்தேர்தலில் அது நடக்காமல் போயிருந்தால் திமுக டெபாசிட்கூட வாங்கியிருக்காது!' – துரை வைகோ

October 19, 2026 Vikatan 0

திருச்சி, மன்னார்புரம் பகுதியில் புதிய பேருந்து நிறுத்தத்தை திருச்சி எம்.பி துரை வைகோ திறந்து வைத்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், “திருச்சி மெயின் கார்டு கேட் அருகே ரயில்வே மேம்பால பணிகள் தாமதமாக […]

ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா? – மு.க.ஸ்டாலின்

October 19, 2026 DailyThanthi 0

சென்னை, கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த மதன் எனும் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியத்தால் நடந்துள்ள கொலை இது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது […]

பட்டினப்பாக்கம் கைவிடப்படுகிறதா? தலைமைச் செயலகம், சட்டசபைக்கு பல்லவன் இல்லத்தைப் பரிசீலிக்கும் விஜய்

October 19, 2026 Oneindia 0

சென்னை: ஃபோர்ஷோர் எஸ்டேட் என்று ஆங்கிலத்தில் பரவலாக அழைக்கப்படும் இடம்தான் பட்டினப்பாக்கம். இங்குதான் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்க விஜய் திட்டமிட்டார். ஆனால் பட்டினப்பாக்கம் மீனவ மக்கள் தொடர்ந்து கடும் […]

ஞாயிற்றுக்கிழமை வசூலில் மாஸ் காட்டிய ஜெயிலர் 2! 4 நாட்களில் எத்தனை கோடி தெரியுமா?

October 19, 2026 Oneindia 0

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 படம் பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது. முதல் நாளில் கிடைத்த பிரம்மாண்டமான வசூலுக்கு பிறகு 2வது நாளில் சற்று சரிவை சந்தித்த […]

புரட்டாசி முடிஞ்சாச்சு.. அசைவ பிரியர்களுக்கு சேலத்தில் சர்ப்ரைஸ்! ஆனால் சென்னை காசிமேட்டில் ட்விஸ்ட்

October 19, 2026 Oneindia 0

சென்னை: புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி பிறந்துவிட்டது.. அசைவப் பிரியர்கள் இறைச்சி, மீன் கடைகளை நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டார்கள். அந்தவகையில் சேலம் உட்பட தமிழகம் முழுவதுமே பெரும்பாலான மீன் மார்க்கெட்டுகள், கறி கடைகளில் கூட்டம் […]

“வாக்குத் திருட்டு விவகாரத்தில் பிரதமர் மோடியும் அமித் ஷாவும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” – ராகுல் காந்தி உறுதி

October 19, 2026 TheHindu 0

பனாஜி: வாக்குத் திருட்டு விவகாரத்​தில் பிரதமர் நரேந்​திர மோடியும், மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவும் சட்​டத்​தின் முன் நிறுத்​தப்​படுவார்​கள் என்று ராகுல்காந்தி தெரி​வித்​துள்​ளார். கோவா மாநிலம் மார்​காவோ நகரில் காங்​கிரஸ் சார்​பில் நடை​பெற்ற […]

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள்: முதல்வர் விஜய் முதல் எடப்பாடி பழனிசாமி வரை..தமிழக மக்களுக்கு வாழ்த்து – ayudha puja and vijayadashami: chief minister vijay to edappadi palaniswami, wishes extended to the people of tamil nadu

October 19, 2026 Samayam Tamil 0

ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு முதலமைச்சர் ஜோசஃப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்கள் மிகவும் உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்தச் சிறப்புமிக்க நன்னாளில், தமிழகத்தின் […]

2026 அக்டோபர் 19: தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!

October 19, 2026 kalkionline 0

இன்று (அக்டோபர் 19) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.280 உயர்ந்து ரூ.1,08,560-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே சரிந்து […]

“நம் ஆட்சிதானே என நினைத்து த.வெ.க. நிர்வாகிகளின் செயல் கொடிகட்டிப் பறக்கிறது” – மு.க. ஸ்டாலின்!

October 19, 2026 Nakkheeran 0

அலட்சியத்தால் தொடரும் கொலைகள், போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு, தள்ளாடும் காவல்துறை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசின் சட்ட ஒழுங்கு சீர் குலைவு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக […]

Gold Rate Today: இப்போது தங்கம் வாங்கலாமா.. விலை சுழற்றி சுழற்றி அடிக்குதே.. மக்களே கவனம்!

October 19, 2026 Oneindia 0

சென்னை: கடந்த வாரம் பெரும்பாலும் இறக்கத்திலேயே வர்த்தகமான தங்கம் விலை, இறுதியில் உயர்ந்தது. சர்வதேச சந்தையில் அமெரிக்க வட்டி விகிதம் பற்றிய அச்சம் காரணமாக தங்கம் விலை பெரியளவில் உயராமல் இருக்கிறது. இதற்கிடையே வாரத்தின் […]

Tiruppur Nurse: ஊத்துக்குளி காட்டில் உத்திராவுக்கு கொடூரம்! அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்!

October 19, 2026 Oneindia 0

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே நர்ஸை கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்து அவரது உடலை காட்டுக்குள் வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

ஆம்பூர் விஏஓ முதல் தாசில்தார் வரை.. 17 சென்ட் நிலம் போலி பத்திரப்பதிவு.. சிக்கிய 6 பேர்

October 19, 2026 Oneindia 0

வேலூர்: தமிழகத்தில் நில மோசடிகள்.. அரசு எவ்வளவுதான் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும், போலி பத்திரம் தயாரித்து அடுத்தவர் நிலத்தை அபகரிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதோ இப்போதுகூட ஆம்பூர் அருகே 17 சென்ட் […]

Rain Alert: கனமழைக்கு வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள் லிஸ்ட்; சென்னை நிலவரம் என்ன? – வானிலை மையம் தகவல்

October 19, 2026 Vikatan 0

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (அக்டோபர் 19) மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு செங்கல்பட்டு, […]

தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை கொண்டாட்டம் கோலாகலம்: தொழிலகங்களில் பூஜை செய்து வழிபாடு

October 19, 2026 DailyThanthi 0

சென்னை, வீடுகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. ஆயுத பூஜை இந்துக்களின் முக்கிய விழாக்களில் நவராத்திரி விழாவும் ஒன்று. இந்த ஆண்டு நவராத்திரி விழா, கடந்த […]

“நீ உடனே பின்னாடி போ..” துப்பாக்கி சூடு நடந்தபோது சரியான நேரத்தில் டைகர் ஷெராப் செய்த அந்த ஒரு செயல்

October 19, 2026 Oneindia 0

மும்பை: நடிகர் டைகர் ஷெராஃப் சென்ற கார் மீது நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது துப்பாக்கி சூட்டிற்கு பிறகு காயமடைந்த தனது டிரைவரை உடனடியாக […]

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 19.10.2026 – இந்த ராசிக்காரர்கள் எடுத்த முயற்சி வெற்றி தரும்

October 19, 2026 Maalaimalar 0

மேஷம் ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். ஆரோக்கியம் சீராகும். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும். ரிஷபம் வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். உடன்பிறந்தவர்களால் […]

ரெட் அலர்ட் கொடுத்தும் சென்னையில் ஒரு சொட்டு மழை கூட இல்லை! தப்பிக்க பயன்படுத்தப்படுகிறதா RED ALERT?

October 19, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் கடந்த சனிக்கிழமை பரவலாக மழை பதிவாகியிருந்தது. பாரிமுனை பகுதியில் 30 செ.மீ வரை மழை பெய்திருந்தது. இப்படி இருக்கையில் ஞாயிற்றுக்கிழமை கனமழை கொட்டும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் […]

பேச்சிலிருந்து எழுத்துக்கு! | எளிதில் கற்கலாம் ஏஐ 10

October 19, 2026 TheHindu 0

வலை​யொலி (Podcast) நிகழ்ச்​சிகள், நேர்​காணல்​கள், செய்​தி​யாளர் சந்​திப்​பு​கள், பதிவு செய்​யப்​பட்ட மருத்​துவ – சட்ட ஆலோ​சனை​கள் ஆகிய​வற்​றைத் தட்​டச்சு செய்து எழுத்து வடிவத்​துக்கு (Transcription) மாற்​று​வதற்​குப் பல மணிநேரம் தேவைப்​படும். பின்​னணி இரைச்​சலுடன் (Background […]

சென்னை முதல் உள் மாவட்டங்கள் வரை: இன்று மதியம் வெளுத்து வாங்கப்போகும் மழை? வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் – north tamil nadu heavy rain alert delta weatherman issues update

October 19, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழை, பருவமழையின் தீவிரத்தை வெளிப்படுத்தியது. இந்தச் சூழலில், நேற்று நள்ளிரவில் சென்னைக்கு […]