குடிசை சுவர்களில் கல்வி ஓவியங்கள்; இந்திய ஆசிரியைக்கு உலக விருது
துபாய்: இந்தியாவில் குடிசைப்பகுதி சுவர்களை தன் ஓவியங்களால் நிரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஆசிரியை ரூபல் நாகி, ‘குளோபல் டீச்சர் பிரைஸ்’ என்ற சர்வதேச விருதை வென்றுள்ளார். ஐம்மு – காஷ்மீரைச் சேர்ந்தவர் ரூபல் […]
