”மாணவர்களைக் குறி வைத்து போதை மாத்திரை விற்பனை”- 6,000 மாத்திரைகள் பறிமுதல்; ரெளடி உட்பட 4 பேர் கைது

September 5, 2026 Vikatan 0

தஞ்சாவூரில், போதை மாத்திரை விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, போதை தடுப்புப் பிரிவு போலீசார் கீழவாசல் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, கீழவாசல், வண்ணாரத்துறையைச் […]

பழனியில் 12-ந்தேதி முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடக்கம்

September 5, 2026 DailyThanthi 0

திண்டுக்கல், உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவில், மலை மீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப்கார், மின்இழுவை […]

தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது… ஊழல்வாதிகளுக்கு தான் இல்லை – அமைச்சர் நிர்மல்குமார்

September 5, 2026 Maalaimalar 0

Summary முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு குறித்த தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிடும் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார். திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 19 […]

தவெக – காங்கிரஸ் கூட்டணி உடைவதற்கு வாய்ப்பில்லை: பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம் – underlying reason why tvk is unlikely to abandon the congress party

September 5, 2026 Samayam Tamil 0

சமீப காலமாகவே தவெக, காங்கிரஸ் கூட்டணிக்குள் அதிருப்தி நிலவுவதாக அரசியல் வட்டாரத்தில் கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனை உறுதி செய்யும் விதமாக பிரதமர் வேட்பாளர் குறித்து தவெக, காங்கிரஸ் கட்சியினர் மாறுப்பட்ட கருத்துக்களை […]

கையில் பணம் இருந்தும்.. அருகில் உறவுகள் இல்லை! உருக்கமாக பேசிய சீரியல் நடிகை லதா ராவ்..

September 5, 2026 1newsnation 0

“கையில் பணம் இருக்கிறது என்பதற்காக வாழ்க்கையில் எல்லாவற்றையும் பெற்றுவிட்டோம் என்று அர்த்தமில்லை” — தனியாக இருந்த ஒரு தருணம் நடிகை லதா ராவுக்கு இந்த உண்மையை ஆழமாக உணர்த்தியுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டபோது அருகில் இருந்து […]

விநாயகர் சதுர்த்தி சிலைகள் கரைக்கக் கட்டுப்பாடுகள்

September 5, 2026 kalkionline 0

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை […]

திருச்சி: கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; வீட்டின் முன் குவிந்த திமுகவினர்

September 5, 2026 Vikatan 0

தி.மு.க முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கடந்த தி.மு.க ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையைக் கவனித்து வந்தார். அந்தத் துறையில் பணி நியமனம் செய்ய லஞ்சம் பெற்றதாக அவர் மீது அமலாக்கத்துறை குற்றம் […]

“தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது” – கனிமொழி

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (சனிக்கிழமை) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தவெக […]

GOLD PRICE TODAY: நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்… அதிரடியாக குறைந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம்

September 5, 2026 Maalaimalar 0

Summary தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. தங்கம் விலை கடந்த மாதம் (ஆகஸ்டு) தொடக்கத்தில் குறைந்து இருந்து, பின்னர் ‘கிடுகிடு’வென அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 […]

“பிரதமர் வேட்பாளர் குறித்துப் பேச இன்னும் காலம் உள்ளது” – அமைச்சர் நிர்மல் குமார்

September 5, 2026 TheHindu 0

மதுரை: “பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்துப் பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது. அதுபற்றி யாரும் இப்போது பேசவேண்டாம்” என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், […]

தீபாவளி ரயில் முன்பதிவு நாளை தொடக்கம்: மொபைலில் விரைவாக டிக்கெட் எடுப்பது எப்படி?

September 5, 2026 ietamil 0

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்குப் செல்லத் திட்டமிட்டுள்ள மக்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் பிற ஊர்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் […]

கார்க் தீவில் பலத்த குண்டுவெடிப்பு!. ஈரானிய எண்ணெய் டேங்கரை குறிவைத்து அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்?. பதற்றம் அதிகரிப்பு! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 5, 2026 1newsnation 0

ஈரானின் முதன்மையான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் (Kharg) தீவுக்கு அருகில் இன்று சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் […]

பிரதமர் ரேஸில் விஜய்… மறுப்பு தெரிவிக்காத அமைச்சர்கள்…

September 5, 2026 kumudam 0

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்தோ, தென்னிந்தியாவிலிருந்தோ ஒருவர் நாட்டின் பிரதமராக உருவாக வேண்டும் என்று கூறியிருந்தார். இந்தப் பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு, தவெகவைச் சேர்ந்த […]

"அதிமுகவும் திமுகவும் பாஜகவுடன் சேர்ந்து போட்டியிட வாய்ப்புள்ளது" – அமைச்சர் நிர்மல்குமார்

September 5, 2026 Vikatan 0

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனரின் பிறந்த நாளினை முன்னிட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள சிதம்பரனாரின் முழு உருவ சிலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கிழக்கு தொகுதி […]

ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர்: மாணிக்கம் தாகூர் பேட்டி

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, தவெக தோழமை கட்சி கூட்டத்துக்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்த நிலையில், சென்னையில் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; முதல்-அமைச்சர் தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும். […]

நாங்க தொட்டவர்கள் யாரையும் விடமாட்டோம்; அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

September 5, 2026 Dinamalar 0

சென்னை: நாங்கள் 1 ரூபாய் கூட தொடமாட்டோம், தொடவும் விடமாட்டோம், தொட்டவர்களையும் விடமாட்டோம் என திமுகவின் நேரு வீட்டில் ரெய்டு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்துள்ளார். சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் அளித்த […]

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து – தொழிலாளி உயிரிழப்பு

September 5, 2026 Maalaimalar 0

Summary சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் உள்ள சின்னதம்பி பட்டாசு ஆலையில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று […]

காஞ்சியில் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிர்ப்பு: டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் 34 பேர் பணியிடை நீக்கம்

September 5, 2026 TheHindu 0

காஞ்சிபுரம்: டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை கைவிடக் கோரி கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட 34 மேற்பார்வையாளர்களை டாஸ்மாக் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் […]

கோயம்பேட்டில் அமைகிறதா புதிய தலைமைச்செயலகம்? 36 ஏக்கர் நிலத்தில் விஜய்-ன் திட்டம் : பின்னணி என்ன? – will the new secretariat be built in koyambedu what is the background

September 5, 2026 Samayam Tamil 0

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, நிர்வாக நடைமுறைகள் மற்றும் அரசின் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தற்போது […]

அசன் மவுலானா மீது குற்றச்சாட்டு: 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை; தேர்தல் ஆணையம் உத்தரவு

September 5, 2026 ietamil 0

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மவுலான 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின்போது அசன் மவுலானா ரூ.17.03 லட்சம் மட்டுமே செலவு செய்ததாக […]