மயிலாப்பூர் தொகுதிக்கு எகிறும் மவுசு: திமுக, அதிமுக கூட்டணியில் போட்டா போட்டி
தலைநகர் சென்னையில் உள்ள முக்கிய தொகுதிகளில் ஒன்று மயிலாப்பூர். நீதிக்கட்சி காலத்தில் இருந்தே தேர்தலை சந்தித்து வரும் பழமையான தொகுதி. 1952 முதல் 1967 வரை 4 தேர்தல்களும், அதன்பிறகு 11 தேர்தல்களும் நடைபெற்றுள்ளன. […]
