வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் நாளை (செப்.5) முதல் செப்.8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலோர […]
