வீட்டு வரி பெயர் மாற்ற ரூ.5 ஆயிரம் லஞ்சம்; ஊராட்சி செயலர் உட்பட இருவர் கைது

September 4, 2026 Dinamalar 0

நமது நிருபர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை ஊராட்சியில் வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் முருகேசன் 58, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் ராஜா சண்முகவேல் 34, […]

இந்தியாவில் சொகுசு கப்பல் சுற்றுலாவை மேம்படுத்த ‘இ-குழு வருகை விசா’ அறிமுகம்

September 4, 2026 Maalaimalar 0

இந்தியாவை உலகின் முன்னணி சொகுசுக் கப்பல் சுற்றுலாத்தலமாக மாற்றும் நோக்கில், நிர்ணயிக்கப்பட்ட பயணத்திட்டத்துடன் சொகுசு கப்பல்களில் வரும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளுக்காக ‘இ-குழு வருகை விசா’ எனும் புதிய வசதியை மத்திய உள்துறை […]

மேற்கு மாம்பலம் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களை செப்.7-க்குள் அப்புறப்படுத்த ஐகோர்ட் உத்தரவு

September 4, 2026 TheHindu 0

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து இருந்தவர்களிடம் வாடகை பாக்கியில் சொற்ப தொகையை வசூலித்துவிட்டு, அவர்களை தொடர அனுமதிக்கும் இந்து சமய அறநிலையத் துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், […]

தாய் இல்லாத 15 வயது சொந்த மகளை கர்ப்பமாக்கிய தந்தை: ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்

September 4, 2026 ietamil 0

Written by: Richa Sahay சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு தஞ்சாவூர் கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையைச் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு வெளிச்சத்துக்கு […]

சாக்கு மூட்டையில் 7 மாத கர்ப்பிணி..!! ஆசைவார்த்தை பேசி கூட்டிச் சென்ற காதலன்..!! 2 வாரங்களுக்கு பின் வெளிவந்த பகீர்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 4, 2026 1newsnation 0

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 7 மாத கர்ப்பிணியாக இருந்த 23 வயது இளம் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி அழைத்துச் சென்ற காதலனே, துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்று சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி […]

"பாபநாச அணை திறக்க போராடிய விவசாயிகளை அராஜக கைது செய்த தவெக அரசு" – கனிமொழி கண்டனம்

September 4, 2026 Vikatan 0

தூத்துக்குடி விவசாயிகள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. “பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி, நியாயமான உரிமைக்காகப் போராடிய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை அராஜகமாகக் […]

சட்டமன்றத்தில் சிறப்பாக பதில் அளிக்கும் தவெக அமைச்சர்கள் – வைகோ பாராட்டு

September 4, 2026 DailyThanthi 0

சென்னை, தவெக ஆதரவு கட்சி கூட்டத்தில் நிச்சயம் மதிமுக கலந்துகொள்ளும் என வைகோ கூறியுள்ளார். வரும் 9-ம் தேதி தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தநிலையில், இடதுசாரி தலைவர்களை […]

கேரளத்தில் தேங்காய் பூங்கா..! வளர்ச்சி நோக்கிய முடிவு

September 4, 2026 Maalaimalar 0

விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பு கேரளத்தின் வர்த்தகத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் தேங்காய் பூங்கா அமைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி சதீஷன் கூறியுள்ளார். பாரம்பரியம் டூ அறிவியல் மாற்றம் தென்னை விவசாயத்தை […]

No Image

“சாலையில் இறங்கி போராடும் துயர நிலையில் விவசாயிகள்” – வேல்முருகன் வேதனை

September 4, 2026 TheHindu 0

சென்னை: ‘கடன் வாங்கி, வியர்வை சிந்தி வளர்த்த பயிர்கள் கருகிப் போனதால், விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்கள் வேடிக்கை பார்த்ததன் விளைவாகவே உழவர்கள் இன்று தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் இறங்கி போராடும் […]

“அமைச்சரவையில் இடம் பெறுவதில்லை” – வீரபாண்டியன் திட்டவட்டம்!

September 4, 2026 Nakkheeran 0

த.வெ.க. ஆதரவு கட்சிகளின் 2ஆம் கட்ட கூட்டம் வரும் 9ஆம் தேதி (09.09.2026)  நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]

மனைவியின் வேலை பறிபோனதால் ஆத்திரம்: அரசுப்பள்ளி காலை உணவு சாம்பாரில் சாணி பவுடர் கலக்க தூண்டிய நபர் கைது

September 4, 2026 ietamil 0

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்’ கீழ் தயாரிக்கப்பட்ட சாம்பாரில் சாணிப்பவுடரைக் கலக்க பள்ளி மாணவி ஒருவரைத் தூண்டிய 48 வயது நபர் காவல்துறையினரால் […]

70 வயது மூதாட்டி..!! 27 வயது இளைஞர்..!! விடிய விடிய நடந்த கொடூரம்..!! வீடு முழுவதும் ரத்த வெள்ளம்..!! பால்காரர் பார்த்த திடுக்கிடும் காட்சி..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 4, 2026 1newsnation 0

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அய்யலூர் பகுதியில், தோட்டத்தில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியை நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து கொடூரமாக தாக்கிப் பாலியல் பலாத்காரம் செய்த 27 வயது இளைஞரை, அப்பகுதி […]

'வழக்குகள் வாபஸ்; உணவுப்படி 50 ரூபாய்…' – தூய்மைப் பணியாளர்களுக்கு அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதி!

September 4, 2026 Vikatan 0

பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு குறித்து நீண்ட நாட்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களுடன் தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் […]

இரு சக்கர வாகனங்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: தவெக நிர்வாகி உட்பட 2 பேர் உயிரிழப்பு

September 4, 2026 DailyThanthi 0

கடலூர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே விழுப்புரம் நாகை தேசிய நெடுஞ்சாலையில் லாரியை முந்தி செல்ல முயன்ற சரக்கு வாகனம் சாலையோரமாக சென்று கொண்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனம் மீது மோதியது. பின்னர் […]

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி; பயங்கரவாதி சுட்டுக்கொலை

September 4, 2026 Dinamalar 0

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்; ஏகே ரக துப்பாக்கி, ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் புட்காமின் அஷ்தார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக […]

“அயோத்தியை போல மதுராவிலும் பிரம்மாண்ட கோயில் வளாகம் அமைக்கப்படும்” – யோகி ஆதித்யநாத்

September 4, 2026 TheHindu 0

மதுரா: அயோத்தியைப் போலவே மதுராவிலும் பிரம்மாண்ட கோயில் வளாகம் அமைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் […]

“அமைச்சர்கள் வருத்தம் தெரிவித்தனர்” – பெ. சண்முகம் தகவல்!

September 4, 2026 Nakkheeran 0

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி மாணவர்கள் நடத்தக்கூடிய போராட்டங்களில் கல்லூர் மாணவர்கள் பங்கேற்கத் தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்ட விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோன்று திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் மார்க்சிஸ்ட் மற்றும் இடதுசாரி […]

No Image

காவல்நிலைய சிசிடிவி பதிவுகள் எவ்வளவு காலம் பராமரிக்கப்படும்? டி.ஜி.பி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

September 4, 2026 ietamil 0

தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகள் எவ்வளவு காலத்திற்குப் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறித்து உரிய விளக்கமளித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழகக் காவல்துறை தலைமை […]

ஸ்தம்பிக்கும் தமிழகம்..!! 5 நாட்களுக்கு தொடர் போராட்டம்..!! விவசாயிகள் அதிரடி அறிவிப்பு..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 4, 2026 1newsnation 0

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டுவதற்கான தீவிர முயற்சிகளில் கர்நாடக அரசு இறங்கியுள்ள நிலையில், அதனைக் கண்டித்து வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு மாநிலம் தழுவிய மாபெரும் […]

தனுஷ் நடிக்கும் மாரி 3 அதிகாரப்பூர்வ அப்டேட்.!

September 4, 2026 kalkionline 0

மாரி திரைப்படத்தின் 2 பாகங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது 3-வது பாகம் உருவாக்கப்பட உள்ளது. மாரி திரைப்படத்தின் முதல் பாகத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். […]