நேபாளம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய மசோதா வாபஸ்; அரசு அறிவிப்பு

February 4, 2026 Dinamalar 0

காத்மாண்டு: நேபாளத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய, ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்த சமூக ஊடக மசோதாவை திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்துள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில், சமூக ஊடகங்களின் பயன்பாடு மற்றும் கண்காணிப்பு தொடர்பான […]

திணறடிக்கும் பலூச் விடுதலைப் படை: எதிர்த்துப் போராடுவதில் பாதுகாப்புப் படை செயலிழப்பு; பாக் அமைச்சர் புலம்பல்

February 4, 2026 Dinamalar 0

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், பலுாச் விடுதலைப் படையினரை எதிர்த்து போராடுவதில் பாதுகாப்பு படைகள் செயலிழந்துவிட்டது உண்மைதான் என அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புக் கொண்டுள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய […]

விஜய்யையும் தவெகவையும் நான் இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை: அண்ணாமலை

February 4, 2026 DailyThanthi 0

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “விஜய்யையும் தவெகவினரையும் நான் இன்னும் அடிக்க ஆரம்பிக்கவில்லை. ஏனென்றால், தமிழ்நாடு அரசியலில் என்னுடைய பேச்சை மாற்றிப் பேசும் […]

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு; தலைமை தேர்தல் கமிஷனர் 12, 13ல் தமிழகம் வருகை

February 4, 2026 Dinamalar 0

சென்னை: சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் கமிஷனர் 12, 13ல் தமிழகம் வருகின்றனர். தமிழக சட்டசபை தேர்தல், மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் என […]

மணிப்பூர் முதல்வராக பதவியேற்றார் யும்னம் கெம்சந்த் சிங்

February 4, 2026 Dinamalar 0

இம்பால்: மணிப்பூரின் முதல்வராக பாஜவை சேர்ந்த யும்னம் கெம்சந்த் சிங்,62, பதவியேற்றுக் கொண்டார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முன்னாள் முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான பாஜ ஆட்சியின் போது கூகி மற்றும் மெய்டி பழங்குடியினர் […]

நடுவானில் துருக்கி விமானத்தில் தீ: பயணிகள் 236 பேர் தப்பினர்!

February 4, 2026 Dinamalar 0

கோல்கட்டா: பயணிகள், ஊழியர்கள் என 236 பேருடன் சென்ற துருக்கி விமானத்தில் தீப்பற்றியதை தொடர்ந்து, கோல்கட்டா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கி துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் 236 […]

துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் சட்டம்; ஐகோர்ட் தடையை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்

February 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் சட்டத்துக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பல்கலை துணைவேந்தர் நியமன அதிகாரத்தை, கவர்னரிடம் இருந்து பறித்து, தானே எடுத்துக் கொள்ளும் […]

சேலத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம்: அனுமதி கேட்டு த.வெ.க. நிர்வாகிகள் மனு

February 4, 2026 DailyThanthi 0

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். வேலூருக்கு இந்த மாதம் 2-வது வாரத்தில் நடிகர் விஜய் வருகை தர உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அங்கு கட்சி […]

எந்த அரசும் நிரந்தரம் இல்லை: ராஜ்யசபாவில் கமல் பேச்சு

February 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: ” எந்த அரசும் நிரந்தரமானது இல்லை,” என ராஜ்யசபாவில் மநீம கட்சி தலைவர் கமல் பேசினார். ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட கமல், இன்று முதல்முறையாக அவையில் தனது உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் […]

பார்லிமென்ட் வளாகத்தில் மத்திய அமைச்சருடன் ராகுல் வாக்குவாதம்

February 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவை, ‘துரோகி நண்பர்’ என காங்கிரஸ் எம்பி ராகுல், விமர்சித்தார். அதற்கு பதிலடியாக ராகுலை ‘ நாட்டின் எதிரி ‘ என மத்திய அமைச்சர் கூறிய வீடியோ […]