திருச்சி: கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; வீட்டின் முன் குவிந்த திமுகவினர்

September 5, 2026 Vikatan 0

தி.மு.க முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கடந்த தி.மு.க ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையைக் கவனித்து வந்தார். அந்தத் துறையில் பணி நியமனம் செய்ய லஞ்சம் பெற்றதாக அவர் மீது அமலாக்கத்துறை குற்றம் […]

“தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது” – கனிமொழி

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (சனிக்கிழமை) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தவெக […]

GOLD PRICE TODAY: நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்… அதிரடியாக குறைந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம்

September 5, 2026 Maalaimalar 0

Summary தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. தங்கம் விலை கடந்த மாதம் (ஆகஸ்டு) தொடக்கத்தில் குறைந்து இருந்து, பின்னர் ‘கிடுகிடு’வென அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 […]

“பிரதமர் வேட்பாளர் குறித்துப் பேச இன்னும் காலம் உள்ளது” – அமைச்சர் நிர்மல் குமார்

September 5, 2026 TheHindu 0

மதுரை: “பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்துப் பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது. அதுபற்றி யாரும் இப்போது பேசவேண்டாம்” என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், […]

தீபாவளி ரயில் முன்பதிவு நாளை தொடக்கம்: மொபைலில் விரைவாக டிக்கெட் எடுப்பது எப்படி?

September 5, 2026 ietamil 0

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்குப் செல்லத் திட்டமிட்டுள்ள மக்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் பிற ஊர்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் […]

கார்க் தீவில் பலத்த குண்டுவெடிப்பு!. ஈரானிய எண்ணெய் டேங்கரை குறிவைத்து அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்?. பதற்றம் அதிகரிப்பு! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 5, 2026 1newsnation 0

ஈரானின் முதன்மையான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் (Kharg) தீவுக்கு அருகில் இன்று சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் […]

பிரதமர் ரேஸில் விஜய்… மறுப்பு தெரிவிக்காத அமைச்சர்கள்…

September 5, 2026 kumudam 0

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்தோ, தென்னிந்தியாவிலிருந்தோ ஒருவர் நாட்டின் பிரதமராக உருவாக வேண்டும் என்று கூறியிருந்தார். இந்தப் பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு, தவெகவைச் சேர்ந்த […]

"அதிமுகவும் திமுகவும் பாஜகவுடன் சேர்ந்து போட்டியிட வாய்ப்புள்ளது" – அமைச்சர் நிர்மல்குமார்

September 5, 2026 Vikatan 0

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனரின் பிறந்த நாளினை முன்னிட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள சிதம்பரனாரின் முழு உருவ சிலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கிழக்கு தொகுதி […]