சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா?: யாரும் சொல்லவில்லை என்கிறார் சசி தரூர்

February 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அது குறித்து யாரும் என்னிடம் விவாதிக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் சசி […]

கட்சியில் யாரும் இறுமாப்புடன் இருக்கக்கூடாது: தமிழக பா.ஜ.,வினருக்கு சந்தோஷ் அறிவுரை

February 9, 2026 Dinamalar 0

சென்னை : “ இந்த முறை பலமான கூட்டணி அமைந்துள்ளது.தி.மு.க.,வை தோற்கடித்தே தீர வேண்டும். பா.ஜ.,வில், ‘நான் தான் பெரியவன்’ என்று யாரும், இறுமாப்புடன் இருக்கக்கூடாது. ,” என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம், அக்கட்சியின் […]

டி-20 உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் திடீர் 'பல்டி': இந்தியாவுடன் விளையாட சம்மதம்

February 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஐ.சி.சி., அழுத்தத்திற்கு பணிந்த பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது. வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான், இந்திய கிரிக்கெட் போர்டு அறிவுறுத்தலால், கோல்கட்டா பிரிமியர் லீக் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். […]

 ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின் தளர்வு வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

February 9, 2026 Dinamalar 0

அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின் நிபந்தனைகளில் தளர்வுகள் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது கடந்த 2016 – 21 வரையிலான அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் […]

 தி.மு.க., கூட்டங்களுக்கு உடனே அனுமதி கிடைப்பது எப்படி: த.வெ.க.,

February 9, 2026 Dinamalar 0

திருச்சி: “தி.மு.க., கூட்டம் நடத்தினால் மட்டும் உடனடியாக அனுமதி கிடைப்பது எப்படி?” என, த.வெ.க., பொதுச்செயலர் அருண்ராஜ் கேள்வி எழுப்பினார். த.வெ.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான மக்கள் கருத்து அறியும் கூட்டம் திருச்சியில் நேற்று […]

நிலம் வழங்குவதில் மாநில அரசு செய்யும் தாமதமே தமிழக ரயில்வே திட்டங்களுக்கு தடை போடுகிறது: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

February 9, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிலுவையில் இருப்பதால், ரயில்வே திட்டங்களில் தாமதம் ஏற்பட்டு வருவதாக, முதல்வர் ஸ்டாலினுக்கு, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான தாமதத்திற்கு, மத்திய […]

 'சந்திரயான் – 4' திட்டம் நிலவில் தரையிறங்கும் இடம் தேர்வு

February 9, 2026 Dinamalar 0

பெங்களூரு: ‘சந்திரயான் – 4’ திட்டத்துக்கு இன்னும் இரு ஆண்டுகள் உள்ள நிலையில், நிலவின் தென் துருவப் பகுதியில் விண்கலம் தரையிறங்குவதற்கான இடத்தை, ‘இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அடையாளம் கண்டுள்ளது. […]

 ஓட்டளிக்க குடியுரிமை கட்டாயம்: அமெரிக்க அதிபரின் அடுத்த ஆட்டம்

February 10, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: தேர்தல்களில் ஓட்டுகள் திருடப்படுவதை தடுக்கும் வகையில், இனி குடியுரிமை ஆதாரத்தை காட்டுவது கட்டாயம் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். கடந்தாண்டு ஜனவரியில், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் குடியரசு […]

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை; பிரதமர் பதவியை தக்க வைக்கிறார் அனுடின் தாய்லாந்து

February 10, 2026 Dinamalar 0

பாங்காக்: தாய்லாந்தில் நடந்த பொதுத்தேர்தலில்: பிரதமர் அனுடின் சா: ர்ன்விராகுல்: தலைமையிலான பும்ஜய்தாய் கட்சி: நேற்று முன்தினம் நடந்த தேர்தலில்: அதிக இடங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட முற்போக்கு மக்கள் கட்சி, 118 இடங்களை […]

 தேர்தல் வெற்றிக்காக அமைச்சர் தடபுடல் அசைவ விருந்து

February 10, 2026 Dinamalar 0

சிங்கம்புணரி: தேர்தல் வெற்றிக்காக அமைச்சர் பெரியகருப்பன், கட்சியினர் 3 ஆயிரம் பேருக்கு விருந்து அளித்துள்ளார். சிவகங்கை மாவட்ட தி.மு.க., செயலாளரும், திருப்புத்துார் தொகுதி எம்.எல்.ஏ.,வும் ஆன அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்து நான்கு முறை வெற்றி […]