உணவக உரிமையாளர் மரண வழக்கு: கைதான மாடல் ஷ்ரத்தா உள்ளிட்ட 3 பேரை உ.பி. அழைத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி
மும்பை: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உணவக உரிமையாளர் சிவா சர்மா (28) கடந்த அக்டோபர் 9 அன்று ஒரு குடியிருப்பு கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக, மாடல் அழகியும் சோஷியல் மீடியா […]
