குன்றத்தூர்: காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய ரவுடியை காலில் சுட்டுப் பிடித்த போலீஸார்

July 20, 2026 TheHindu 0

குன்றத்தூர்: குன்றத்தூர், திருமுடிவாக்கத்தில் நாட்டு வெடி குண்டுகள் தயாரிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் நடத்திய நடவடிக்கையின்போது, தலைமைக் காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற சரித்திரப் பதிவேடு ரவுடி கருப்பு என்கிற தமிழழகு […]

மத்திய அரசு திட்டத்தின் பெயரில் மோசடி: சுய விபரங்களை பகிராதீர் என எச்சரிக்கை

July 20, 2026 Dinamalar 0

சென்னை: ‘பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா’ திட்டத்தின் பெயரில், இரண்டு லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்குவதாக, சமூக வலைதளங்களில் பரவி வரும் போலி, ‘லிங்க்’குகளை நம்பி, தனிப்பட்ட விபரங்களை பகிர வேண்டாம் என, […]

தனியார் நிறுவனம் ரூ.1,109 கோடி மோசடி: தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் சிபிஐ சோதனை

July 20, 2026 TheHindu 0

சென்னை: வங்​கி​யில் கடன் பெற்று தனி​யார் நிறு​வனம் ரூ.1,109 கோடி மோசடிசெய்த விவ​காரத்​தில், தமிழகம் உட்பட 4 மாநிலங்​களில் சிபிஐ சோதனை நடத்தி முக்​கிய ஆவணங்​களை கைப்​பற்றியது. ஒடிசா புவனேஸ்​வரை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் […]

கன்னிவாக்கத்தில் தங்கிய 3 வங்கதேசத்தினர் சிக்கினர்: சிஐடி போலீஸார் தீவிர விசாரணை

July 20, 2026 TheHindu 0

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்ட க்யூ பிராஞ்ச் சிஐடி போலீஸார் நடத்திய கண்காணிப்பு நடவடிக்கையில், கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கன்னிவாக்கம், தர்காஸ் சாலையில் தங்கியிருந்த 3 வங்கதேசத்தினரை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து […]

லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்!

July 20, 2026 Maalaimalar 0

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது இரண்டு வார கால லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று (ஜூலை.19)சென்னை திரும்பினார். மு.க.ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் மகனுமான இன்பன் பட்டமளிப்பு விழாவிற்கு குடும்பத்தோடு […]

ரோஹித் சர்மா சதம் வீண்: இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து | 3rd ODI

July 20, 2026 TheHindu 0

லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற […]

சீனாவுக்கு கச்சா எண்ணெய்: ரகசியமாக வழங்கியது ஈரான்

July 20, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: அமெரிக்கா விதித்த தடைகள் தற்காலிகமாக தளர்த்தப்பட்ட ஒரு மாத காலத்தில், ஈரான் தன் நட்பு நாடான சீனாவுக்கு, 7 கோடி பேரல் கச்சா எண்ணெயை ரகசியமாக ஏற்றுமதி செய்து, 50,000 கோடி ரூபாய் […]

கீழடியின் பெருமையை உலக அளவில் பறைசாற்றுவோம் – அமைச்சர் ராஜ்மோகன்

July 20, 2026 DailyThanthi 0

சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடியில் அகழாய்வு நடை பெற்ற இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள திறந்தவெளி அருங்காட்சிய கத்தை அமைச்சர் ராஜ்மோகன் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார். தற்போது நடந்து வரும் 11-ம் […]

உலக கோப்பை கால்பந்து பைனல்: முதல் கோல் யாருக்கு?

July 20, 2026 Dinamalar 0

நியூஜெர்சி: உலக கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, அர்ஜென்டினா – ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான பைனல், துவங்கி நடந்து வருகிறது. இதில் முதல் கோல் யார் அடித்து முன்னிலை பெறுவர் என்ற எதிர்பார்ப்பு நிலவி […]

நாமக்கல்லில் கோர விபத்து: மேல்நிலை குடிநீர் தொட்டி விழுந்து 2 பேர் பலி

July 20, 2026 DailyThanthi 0

நாமக்கல், நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே சரக்கு வாகனம் மேல்நிலை குடிநீர் தொட்டியின் தூணில் மோதியதில், தொட்டி வாகனத்தின் மீது சரிந்து விழுந்து டிரைவர் மற்றும் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் […]

சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்

July 20, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- சென்னையில் 20.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் […]

தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா? – டி.ஆர்.பாலு, திருச்சி சிவா விளக்கம்

July 20, 2026 TheHindu 0

சென்னை: நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் சுமுக​மாக நடை​பெறு​வதை உறு​தி​செய்​யும் வகை​யில், மத்​திய அரசின் ஏற்​பாட்​டில் அனைத்​துக் கட்​சிக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. பிறகு செய்​தி​யாளர்​களிடம் பேசிய புரட்சிகர சோஷலிசக் கட்​சி​யின் மக்​களவை எம்பி […]

அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

July 20, 2026 TheHindu 0

புதுடெல்லி: டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற அனைத்துக் கட்சி கூட்​டத்​தில் இருந்து எதிர்க்​கட்​சிகள் வெளிநடப்பு செய்​தன. நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடரை சுமுக​மாக நடத்​து​வது தொடர்​பாக அனைத்துக் கட்சி கூட்​டத்​துக்கு மத்​திய அரசு அழைப்பு விடுத்​திருந்​தது. […]

ஓணம் பண்டிகை: சென்னை டூ கேரளாவுக்கு நாளை முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கம்

July 19, 2026 Maalaimalar 0

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவனந்தபுரம், கொல்லத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூரில் இருந்து அதன்படி நாளை (திங்கட்கி ழமை), 27-ந்தேதி, ஆகஸ்டு மாதம் 3,10,17, 24,31-ந்தேதிகளில் மங்களூரில் இருந்து சென்னை […]

முன்னெழுத்தை மாற்றிய த.வெ.க அமைச்சர்; முணுமுணுத்த நிர்வாகிகள்!

July 19, 2026 Nakkheeran 0

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் லஞ்சம் ஊழல் மற்றும் மது ஒழிப்பிற்கான கையெழுத்து இயக்கம் தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர். இதே போல நேற்று (18-07-26) புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி  சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. […]

காலி மது பாட்டிலுக்கு ரூ.10-க்கு பதிலாக ரூ.8 வழங்கியதால் தகராறு: தட்டி கேட்டவருக்கு மண்டை உடைப்பு

July 19, 2026 DailyThanthi 0

திருவண்ணாமலை , திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளில் ஒன்று மூடப்பட்டதைத் தொடர்ந்து, புதுப்பட்டு சாலையில் உள்ள இந்த கடைக்கு மதுபிரியர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இதனால் மது […]

4 லட்சம் பயணியர் கார்கள் விற்பனை; எஸ்யூவி, எம்பிவி கார்களின் பங்கு 68 சதவீதம் உயர்வு

July 19, 2026 Dinamalar 0

சென்னை: நடப்பாண்டின் முதல் பாதியில், பயணியர் கார் விற்பனை, இதுவரை காணாத அளவில், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 4 லட்சத்திற்கு மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 25.74 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. […]

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராக செஞ்சி ஏழுமலை நியமனம்!

July 19, 2026 Maalaimalar 0

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராக முன்னாள் எம்.பி. செஞ்சி. ஏழுமலையை நியமித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆரணி மக்களவைத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏழுமலை அதிமுகவின் […]

மழைக்கால கூட்டத்தொடர் 2026: வந்தே மாதரம் பாடலுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு தரும் புதிய மசோதா தாக்கல்! – monsoon session 2026 amit shah to introduce vande mataram protection bill in rajya sabha

July 19, 2026 Samayam Tamil 0

மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முதல் நாளிலேயே ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு அளிக்கும் தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு மசோதாவை அமித் ஷா தாக்கல் செய்கிறார். நாடாளுமன்றத்தின் மிக முக்கிய அமர்வுகளில் ஒன்றான […]

சடலத்தை புதைக்க இடம் கேட்டு தேவாலய முற்றுகை: சாதிய பாகுபாட்டால் திருச்சியில் நீடிக்கும் பதற்றமான சூழல்

July 19, 2026 ietamil 0

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, தலித் கிறிஸ்தவர் ஒருவரின் உடலை நல்லடக்கம் செய்யக் கல்லறைத் தோட்டத்தில் இடம் மறுக்கப்பட்டதால், கடந்த 3 நாட்களாக அவரது சடலம் வீட்டிலேயே வைக்கப்பட்டிருக்கும் அவலம் அரங்கேறியுள்ளது. இதனை எதிர்த்துப் […]