மணமான பெண்ணுக்குத் திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை; 'செல்லாது' – சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

February 7, 2026 Vikatan 0

திருமணமான பெண்கள், வேறொரு ஆண் திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகப் புகார் செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. திருமணமான பெண் வழக்கறிஞர் ஒருவர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்த […]

அருணாச்சலப் பிரதேசம்: இருசக்கர வாகனத்தில் சென்ற காவலருக்கு நேர்ந்த கொடூரம்; 'புலி' அச்சத்தில் மக்கள்

February 7, 2026 Vikatan 0

அருணாச்சலப் பிரதேசத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலரை புலி ஒன்று தாக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் புலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆகும். ஆனால் அங்கு காவலர் ஒருவரை […]

"குழந்தை பெற்றுக்கொள்வது பெண்ணின் விருப்பம்" – 30 வாரக் கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

February 7, 2026 Vikatan 0

குழந்தை பெற்றுக்கொள்வது பெண்ணின் சுய விருப்பம் என்றும், இதில் அவரைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும் கூறி பெண்ணின் 30 வாரக் கருவைக் கலைக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் கொடுத்து இருக்கிறது. மும்பையைச் சேர்ந்த 17 […]

தமிழகத்தில் 1 லட்சத்தை தாண்டிய புற்றுநோய் பாதிப்பு; காரணமென்ன? தடுக்க என்ன வழி? மருத்துவர் விளக்கம்

February 7, 2026 Vikatan 0

Cancer: லட்சத்தைத் தாண்டிய பாதிப்பு; காரணம் என்ன? தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?- மருத்துவர் விளக்கம். மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் புற்றுநோய் தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. […]

Moltbook: AI-க்கும், AI-க்கும் 'சாட்டிங்'; அதை மனிதர்கள் வேடிக்கை பார்க்கலாம்; புது ஆப்!

February 7, 2026 Vikatan 0

ஏஐ சாட்பாட்கள் பேசிக்கொள்ளும் சமூக நெட்வொர்க் – Moltbook! இந்த ஜனவரி மாதத்தின் இறுதியில், Moltbook என்கிற சமூக வலைதளப் பக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இது வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாக்கிராம் போன்ற வழக்கமான சமூக […]

ஊட்டி: அருகருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த 2 சிறுத்தைகள்; தீவிர விசாரணையில் வனத்துறை

February 7, 2026 Vikatan 0

குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அருகருகே இரண்டு சிறுத்தைகள் பரிதாபமாக உயிரிழந்து கிடந்த நிகழ்வு சூழலியல் ஆர்வலர்களைக் கவலையடையச் செய்திருக்கிறது. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் வனவிலங்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. வனவிலங்குகளின் இயற்கைக்கு […]

மும்பை: ரயில் தண்டவாளத் தடுப்புகளில் கிரீஸ் தடவும் பணி; ரயில்வேயின் திட்டத்தின் பின்னணி என்ன?

February 7, 2026 Vikatan 0

மும்பையில் தண்டவாளங்களுக்கு இடையிலான தடுப்புகளில் கிரீஸ் தடவப்பட்டு வருகிறது. மும்பை புறநகர் ரயில்களில் அடிபட்டு தினமும் 10 பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். இந்த உயிரிழப்புகளைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் […]

இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்க்கும் கம்யூனிஸ்டு கட்சிகள்… திமுகவின் முடிவு என்ன…?

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் 4 […]

சார்பதிவாளர் அலுவலகங்களில் தலைவிரித்தாடும் ஊழல்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

February 6, 2026 DailyThanthi 0

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாயை கையூட்டாக கொடுத்து ஏமாந்த ஒருவர், குடிபோதையில் அந்த அலுவலகத்திற்கு சென்று பதிவாளரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு […]

தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகள்…? பேச்சுவார்த்தை குழு அமைத்த பாஜக

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் 4 […]