ஜனநாயகன் படத்திற்காக லீவு போட்ட அமைச்சர்! CM விஜய்யிடம் கோரிக்கை வைத்த விக்னேஷ்! – jana nayagan release tn minister vignesh requests cm vijay for special fdfs permission
தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக், தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கோவையில் அளித்த பரபரப்பான பேட்டிதான். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் […]
