இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்தாகும்; பியுஷ் கோயல் தகவல்

February 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் மத்தியில் கையெழுத்தாகும் என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார். இது குறித்து நிருபர்களிடம் பியுஷ் கோயல் கூறியதாவது: இந்தியா மற்றும் […]

பிரதமரை தாக்க சதி: சபாநாயகர் அதிர்ச்சி தகவல்

February 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: ” லோக்சபாவில் பிரதமர் மோடியை எதிர்க்கட்சி எம்பிக்கள் தாக்கக்கூடும் என எனக்கு தகவல் கிடைத்தது. இதனால், அவரை அவைக்கு வர வேண்டாம் என நான் தான் அறிவுறுத்தினேன்,” என சபாநாயகர் ஓம்பிர்லா கூறியுள்ளார். […]

வரி பாக்கியை செலுத்தாவிட்டால் ஜெ., சொத்துகள் ஏலம்: உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்

February 5, 2026 Dinamalar 0

சென்னை : ‘ வருமான வரி பாக்கியை செலுத்தாவிட்டால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலத்தில் விடப்படும்’ என , சென்னை உயர் நீதிமன்றத்தில் , வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் […]

சபாநாயகர் குற்றச்சாட்டு: காங்கிரஸ் மறுப்பு

February 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிரதமரை தாக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் சதி செய்ததாக சபாநாயகர் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி எம்பி பிரியங்கா கூறியதாவது: சபாநாயகர் பின்னால் பிரதமர் ஒளிந்து கொள்கிறார். அவரது […]

நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: மேகாலயாவில் தொழிலாளர்கள் 16 பேர் பலி

February 5, 2026 Dinamalar 0

ஷில்லாங்: மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 16 பேர் பலியாகினர். மேகாலயா மாநிலம் கிழக்கு ஜெயந்தியா மலைப்பகுதியில் தஷ்காய் என்னுமிடத்தில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வந்தது. இங்கு தொழிலாளர்கள் இன்று […]

விவசாயிகள் நலனில் சமரசம் இல்லை : அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் திட்டவட்டம்

February 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: ” அமெரிக்கா உடன் செய்யப்படும் வர்த்தக ஒப்பந்தத்தில், விவசாயிகள் மற்றும் பால்வளத்துறை தொடர்பாக எந்த சமரசமும் கிடையாது. விவசாயிகள் நலன் உறுதி செய்யப்பட்டு உள்ளது,” என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் […]

சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் படங்களுக்கு சான்று கிடையாது: தணிக்கை வாரியம் தகவல்

February 5, 2026 Dinamalar 0

சென்னை: ‘சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க முடியாது’ என, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ‘யுரேகா திரைப்படப் பள்ளி’ என்ற தயாரிப்பு நிறுவனம், […]

கிறிஸ்துவர்கள் ஆக்கிரமிப்பில் இருந்து கோவில் நிலத்தை பாதுகாக்க உத்தரவு

February 5, 2026 Dinamalar 0

மதுரை:திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையில் காளியம்மன் கோவில் நிலத்தை கிறிஸ்தவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க தாக்கலான வழக்கில், ‘ஆக்கிரமிப்புகள் இருக்கும் பட்சத்தில், அவற்றை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ […]

 மூன்றாவது குழந்தைக்கும் ஹிந்து பெயர் சூட்டினார் அமெரிக்க தொழிலதிபர்

February 5, 2026 Dinamalar 0

நியூயார்க்: அமெரிக்காவின் ஓஹியோ மாகாண கவர்னர் பதவிக்கு போட்டியிட உள்ள, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி, 40, என்பவருக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, […]

 வளைகுடா கூட்டமைப்பு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்த பணிகள் துவக்கம்

February 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஜி.சி.சி., எனும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுடன், தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சை துவங்குவதற்கான வழிகாட்டு விதிகள், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், கையெழுத்தாகியுள்ளன. தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் நோக்கங்கள், […]