கோவையில் தொடர் கனமழை: நிரம்பி வழியும் செல்வசிந்தாமணி குளம்; மாசுபட்ட நீரால் சுகாதார அச்சம்

October 21, 2026 ietamil 0

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழையால் குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கோடைக்காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு குறைய […]

“கூட்டணி மாறியதால் அரசின் முடிவில் மாற்றம்”; பேசுபொருளாக மாறிய யூசப் பதான் விவகாரம்

October 21, 2026 Nakkheeran 0

தேசிய ஜனநாயக (பாஜக) கூட்டணியில்  சேர்ந்த சில மாதங்களிலேயே யூசுப் பதானுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், கடந்த 2012  ஆம் […]

வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதா? பெங்களூர் வீட்டில் திடீரென வெடித்த மர்மபொருள்.. 2 பேர் காயம்

October 21, 2026 Oneindia 0

பெங்களூர்: பெங்களூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் திடீரென்று மர்மபொருள் வெடித்தது. இதில் செக்யூரிட்டி உள்பட 2 பேர் காயமடைந்த நிலையில் சம்பவ இடத்தில் இருந்து பேட்டரி, வயர்கள் கைப்பற்றப்ப்பட்டது சந்தேகத்தை கிளப்பி உள்ளது. […]

துபாயில் உற்சாகமாக நடந்த வாலிபால் போட்டி: களம் இறங்கி அசத்திய தமிழர்கள்!

October 21, 2026 Oneindia 0

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் வசிக்கும் தமிழர்கள் ஒன்றிணைந்து விளையாடிய வாலிபால் போட்டி மிக உற்சாகமாக நடைபெற்றது. துபாயின் முக்கிய பகுதியான அல் கிசஸில் இந்த விளையாட்டுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. […]

மதீனாவில் வரலாற்றுச் சாதனை: முதல்முறையாக பல்கலைக்கழக நூலகத்தில் இடம்பெற்ற தமிழ் ஹதீஸ் நூல் முஸ்னத் அஹமது!

October 21, 2026 Oneindia 0

மதீனா: சவூதி அரேபியாவின் புனித நகரமான மதீனாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிக் பல்கலைக்கழகத்தில் (Islamic University of Madinah) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ‘அல் சலாம்’ […]

தீவுத்திடல் பட்டாசு கடை டெண்டர்: பிரத்யேக அதிகாரப் பிரிவுகளை நீக்கி நீதிமன்றம் அதிரடி

October 21, 2026 Nakkheeran 0

தீவுத்திடல் பட்டாசு கடை டெண்டர் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.  சென்னை பட்டாசு விற்பனையாளர் நலச் சங்கத்தின் செயல் தலைவர் நடராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில் […]

உள்ளாட்சித் தேர்தல் எப்போது? 37 மாவட்டங்களிலும் தாமதம்.. இதுதான் காரணமா? என்ன நடக்குது தமிழ்நாட்டில்

October 21, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடக்கும் என்ற கேள்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.. ஏற்கனவே 28 மாவட்டங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத நிலையில், இப்போது மேலும் 9 மாவட்டங்களிலும் தனி அலுவலர்கள் […]

குப்பையோடு போன 5½ பவுன் செயின்: தேடி எடுத்துக் கொடுத்த தூய்மை தேவதைகள்! – திருச்சி நெகிழ்ச்சி

October 21, 2026 Vikatan 0

திருச்சியில் இன்று 70 வயது மூதாட்டி குப்பையில் தவறவிட்ட 5 1/2 பவுன் நகையை, தூய்மைப் பணியாளர்கள் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த சம்பவம், நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் சித்திரை வீதியைச் சேர்ந்த சுசீலா என்பவர், […]

பாரா ஆசிய போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் சிவராஜனுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

October 21, 2026 DailyThanthi 0

சென்னை, ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சிவராஜன் சோலைமலைக்கு […]

தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா கைது.. சீமான் கடும் கோபம்! தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

October 21, 2026 Oneindia 0

சென்னை: தாராபுரம் தொகுதி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து தவெக அரசுக்கு எதிராக வரும் சனிக்கிழமை சீமான் தலைமையில் தமிழகம் முழுக்க மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நாம் […]

சுருளி அருவியில் 3-ம் நாளாக பொதுமக்கள் குளிக்க தடை

October 21, 2026 Maalaimalar 0

Summary அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க 3-ம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]

திமுக மாநில நிர்வாகி வி.ஜெயன் கட்சியில் இருந்து விலகல்.. திண்டுக்கல் மாவட்ட திமுகவில் சலசலப்பு!

October 21, 2026 Oneindia 0

திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த திமுக மாநில நிர்வாகி வி.ஜெயன் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நெருக்கமான ஆதரவாளராக அறியப்பட்ட ஜெயன், திமுகவில் இருந்து விலகி இருப்பது திண்டுக்கல் மாவட்ட திமுகவில் […]

3 ஐ.ஜி ரேங்க் IPS அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

October 21, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் அவ்வப்போது இடமாற்றம் […]

பருவமழைக் காலத்துக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? – மின்வாரியம் வழிகாட்டுதல்

October 21, 2026 TheHindu 0

சென்னை: பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய மின்கசிவு, மின் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்க, பொதுமக்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் […]

ஆயுதங்களை வைத்து பூஜை: ஆர்எஸ்எஸ் பேரணி எதித்து முதல்வர் விஜய்யின் அரசு ஏன் வழக்கு தொடக்கவில்லை- விசிக சங்கத்தமிழன் கேள்வி – vck sangathamizhan questions for cm vijay government why hasnt filed a case against the rss rally

October 21, 2026 Samayam Tamil 0

பயங்கர ஆயுதங்களை வைத்து பூஜை செய்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி அனுமதியை எதிர்த்து முதல்வர் விஜய்யின் தவெக அரசு ஏன் வழக்கு தொடுக்கவில்லை? – விசிக சங்கத்தமிழன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா […]

சென்னை அருகே சோகம்: பிரபல பைனான்ஸ் இன்ஃப்ளூயன்சர் ஹரீஷ் தற்கொலை: ஆன்லைன் டார்ச்சர் காரணமா?

October 21, 2026 ietamil 0

கடந்த ஐந்து ஆண்டுகளாக சமூக வலைத்தளங்கள் மூலமாக நிதி மற்றும் முதலீடுகள் பற்றிய பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து, லட்சக்கணக்கான ஃபாலோவர்களைப் பெற்றவர் வி. ஹரீஷ். புதுச்சேரியைச் சேர்ந்த 27 வயதான இவர், சென்னை அடுத்த […]

‘புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு’-வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை பேட்டி

October 21, 2026 Nakkheeran 0

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை 5.30 […]

மீண்டும் மீண்டுமா? மகாபலிபுரத்தில் பெரிய ப்ராஜெக்ட்! திடீரென டெண்டரை ரத்து செய்த விஜய் அரசு? ஏன்?

October 21, 2026 Oneindia 0

சென்னை: மற்றுமொரு டெண்டரை ரத்து செய்து அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது தவெக அரசு/ மாமல்லபுரத்தில் சுமார் 74 ஏக்கர் பரப்பளவில் நகர்ப்புற திட்டமிடல் பயிற்சி நிறுவனத்துக்கு புதிய வளாகம் அமைக்க திமுக ஆட்சியில் […]

வினாத்தாள் கிடைத்ததும் பதிலளிக்க எப்படி ப்ளான் செய்ய வேண்டும்? – King Makers பூமிநாதன் விளக்கம்!

October 21, 2026 Vikatan 0

‘UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன. ‘நீங்களும் ஆகலாம் […]

டார்க் வெப்பில் கசிந்த விவரங்கள்.. செபியில் தெரிவித்த எஸ்பிஐ.. வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்காதது ஏன்?

October 21, 2026 Oneindia 0

டெல்லி: பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்களின் தகவல்கள் டார்க் வெப் பக்கங்களில் கசிந்துள்ளதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து, வங்கி நிர்வாகம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. சுமார் 3.75 லட்சம் வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிந்திருக்கலாம் என […]