“த.வெ.க. ஆட்சியில் தான் 40 சதவீதப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டுள்ளன” – அமைச்சர் பேட்டி!

October 21, 2026 Nakkheeran 0

திருச்சியில் தமிழ்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (21.10.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழக அரசைப் பொறுத்தவரையிலும், தமிழக முதல்வர் விஜய், கடந்த மூன்று […]

TN Rain Alert: வெளுத்து வாங்கப் போகுது பேய் மழை.. 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! தமிழகம் முழுவதும் குட்நியூஸ்!

October 21, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் இன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை […]

குரு அதிசாரப் பெயர்ச்சி 2026: மிதுன ராசிக்கு புதிய வேலை, பதவி உயர்வு.. அதிர்ஷ்டம் கொட்டப்போகுது

October 21, 2026 Oneindia 0

குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், […]

தமிழக அரசின் கம்ப்யூட்டர்களுக்கு ஹேக் ஆபத்து.. முதல்வர் விஜய்க்கு டிஆர்பி ராஜா அவசர கோரிக்கை

October 21, 2026 Oneindia 0

சென்னை: தமிழக அரசின் கணினி அமைப்புகள், இணையச் சேவைகள் ஹேக் செய்யப்படும் அபாயம் இருப்பதாகவும், எனவே அரசு உடனடியாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். […]

நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு: ஆயுதங்களை சப்ளை செய்த 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது

October 21, 2026 Vikatan 0

மும்பையில் கடந்த சில நாட்களுக்கு பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அவர் கால்பந்து கிளப் ஒன்றுக்கு சென்றுவிட்டு வெளியில் வந்து காரில் இருந்தபோது இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இத்துப்பாக்கிச்சூட்டில் டைகர் […]

நவம்பர் முதல் வாரத்திலேயே மகளிர் உரிமைத்தொகை வரவு? தமிழக அரசு பரிசீலனை

October 21, 2026 DailyThanthi 0

சென்னை, தீபாவளியை முன்னிட்டு அடுத்த மாதம் (நவம்பர்) முதல் வாரத்திலேயே மகளிர் உரிமைத்தொகையை வரவு வைக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. மகளிர் உரிமைத்தொகை தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் மகளிருக்கு […]

சென்னை விமான நிலையத்தில் என்ன பண்றீங்க.. டெல்லியில் சீரியஸாக நடந்த மீட்டிங்.. அதிரடி முடிவு

October 21, 2026 Oneindia 0

சென்னை: சென்னை விமான நிலையத்தின் டெர்மினல் 3 முனையத் திட்டத்தை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால காலக்கெடு மீண்டும் […]

“புகார் வந்த 10 நிமிடங்களிலேயே பிரச்சனையை சரி செய்து விடுவோம்” – அமைச்சர் ஆனந்த் உறுதி!

October 21, 2026 Oneindia 0

சென்னை: தி.நகர் பகுதியில் வெள்ளம் தேங்கி கிடப்பதை அமைச்சர் என்.ஆனந்த் இன்று ஆய்வு செய்து பணிகளைத் துரிதப்படுத்தினார். மேலும், புகார் அளித்த 10 நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு சென்று ஊழியர்கள் பிரச்சனையை சரி செய்து […]

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம்

October 21, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது; கடந்த 24 மணிநேரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் மிகக்கனமழை பெய்துள்ளது. குறிப்பாக, 3 மாவட்டங்களில் கனமழையும், 13 […]

துபாயில் அதிரடியாகத் தொடங்கும் ‘Scene’ பட புரமோஷன் நிகழ்ச்சி!

October 21, 2026 Maalaimalar 0

Summary 2D என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், சூர்யா, ஜோதிகா, நஸ்ரியா நசீம் மற்றும் நஸ்லென் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘சீன்’ (Scene) திரைப்படத்தின் பிரம்மாண்ட துபாய் புரமோஷன் விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]

“விவாகரத்து + குழந்தை இல்லை”.. சவுதி அரேபியாவில் மரண தண்டனை பெற்ற வங்கதேச பெண் யார்? உருக்கம்

October 21, 2026 Oneindia 0

துபாய்: சவுதி அரேபியாவில் மெக்கா மசூதியில் தகாத செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வங்கதேசத்தை சேர்ந்த பெண் உள்பட 2 பேருக்கு கடந்த 14ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இறந்த பெண் […]

நாம் தமிழருக்கு ஆதரவாக பேசும் திமுக: கார்த்திகா கைதுக்கு பின்னால் இருக்கும் அரசியல் கணக்கு- மாஸ்டர் பிளான் – naam tamilar karthika and husband arrested dmk support by election 2026 political strategy

October 21, 2026 Samayam Tamil 0

கடந்த அக்டோபர் 6-ம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உள்ள இரண்டு தனித் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேர்தல் நடத்தப்பட்டது. முன்னதாக தவெக வேட்பாளர் சத்யா பாமாவை ஆதரித்து தாராபுரத்தில் பரப்புரை மேற்கொள்வதற்காக முதல்வர் விஜய் […]

முதல் நாளிலேயே வசூல் வேட்டை!. அட்வான்ஸ் புக்கிங்கில் ‘ராமாயணா’ நிகழ்த்திய புதிய சாதனை!

October 21, 2026 1newsnation 0

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம் திரைக்கு வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்படத்திற்கான முன்பதிவு தொடங்கி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ரன்பீர் கபூர் ராமராகவும், […]

இனி உஷாரா இருக்கணும்… சந்தேகத்திற்கிடமான வலைதளங்களை முன்கூட்டியே எச்சரிக்கும் கூகுள் குரோம்!

October 21, 2026 1newsnation 0

இணைய மோசடிகளில் இருந்து பயனர்களை பாதுகாக்க கூகுள் குரோம் பிரவுசரில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பயனர்கள் சந்தேகத்திற்கிடமான வலைதளங்களுக்குச் செல்வதற்கு முன்பே எச்சரிக்கை செய்யும் புதிய அப்டேட்டை கூகுள் வெளியிட்டுள்ளது. மேலும், போலி […]

புரட்டாசியில் புக் பண்ணி.. ஐப்பசியில் அடிச்ச யோகம்! சரத்குமார் பெயரை டிக் அடித்த மோடி! கலகல கமலாலயம்

October 21, 2026 Oneindia 0

சென்னை: தமிழக பாஜகவுக்கு புதிய மாநிலத் தலைவரை நியமிப்பது தொடர்பாக டெல்லி மேலிடம் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பதவிக்கான பெயர் பட்டியலில் நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரதமர் […]

வரலாறு படைத்த மிட்செல் ஸ்டார்க்! 450 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிவேக பந்துவீச்சாளராக புதிய சாதனை!

October 21, 2026 1newsnation 0

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 450-வது விக்கெட்டைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஜிபெர்காவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் […]

டைகர் ஷெராப் மட்டுமல்ல… அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், ஆமீர் கானுக்கும் குறிவைத்த பிஷ்னோய் கேங்!

October 21, 2026 Vikatan 0

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பையில் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று […]

சென்னையில் 103 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைப்பு

October 21, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் 103 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வடக்கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை திருவொற்றியூரில் ஒரு சில இடங்களில் காய்ச்சல் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக மாநகராட்சி சார்பில் கண்டறியப்பட்டுள்ளது. […]

CJP-ஐ ஒடுக்க பிரிடிஷ் சட்டத்தை பயன்படுத்தும் மத்திய அரசு? சவுரவ் தாஸ் கைதுக்கு பின்னால் நடந்த கேம்!

October 21, 2026 Oneindia 0

டெல்லி: காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நிர்வாகிகளான சவுரவ் தாஸ் மற்றம் அசுதோஷ் ரங்கா ஆகியோர் தற்போது சிறையில் இருக்கின்றனர். ஆனால், இந்த தண்டனை நீதிபதிகள் கொடுத்தது கிடையாது. மாறாக பிரிட்டிஷ் காலத்து சட்டத்தை […]

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்பது அரசியலமைப்புக்கு எதிரான ஒரு வழிபாட்டு குழு: ராகுல் காந்தி

October 21, 2026 Maalaimalar 0

Summary காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பெண்களை ஆண்களுக்கு கீழானவர்களாக நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் முழுக்க முழுக்க ஆண்களை கொண்ட அரசியலைமைப்புக்கு எதிரான […]