கர்நாடகா அமைச்சர் மீது ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகார்; சட்டசபையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்

February 4, 2026 Dinamalar 0

பெங்களூரு: ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடகா கலால் துறை அமைச்சர் ஆர்.பி.திம்மாப்பூர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி சட்டசபையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா […]

திருப்பூர் மாவட்டம், கொடுவாய் ஸ்ரீ விண்ணளந்த பெருமாள்: நாக தோஷம் தீர்க்கும் கருடர்; வர ஹஸ்த அனுமன்!

February 4, 2026 Vikatan 0

கொடுவாய் ஸ்ரீ விண்ணளந்த பெருமாள் திருக்கோயிலில் தாமரைப் பீடத்தில் வராஹர், ஹயக்ரீவர், யோக நரசிம்மர் எழுந்தருளியிருக்கிறார்கள். லட்சுமி நரசிம்மர், தனிச் சந்நிதியில் எழுந்தருளி இருக்கிறார். அவரை ஆலிங்கனம் செய்தபடி தாயார் திருக்காட்சி தருகிறார். கொங்கு […]

 தேர்தலுக்கு கைகொடுக்காத 'மீட்டிங்': தமிழக பா.ஜ.,வினர் குமுறல்

February 4, 2026 Dinamalar 0

சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக பா.ஜ.,வில், நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. இதில், பா.ஜ., கொள்கை, மத்திய அரசு திட்டங்கள் பற்றி விவாதித்து, நேரத்தை போக்குகின்றனர். அதையெல்லாம் மக்களிடத்தில் போய் […]

Doctor Vikatan: மாத்திரை எடுத்தால் மட்டுமே பீரியட்ஸ்; பிசிஓடி பிரச்னைக்குத் தீர்வே கிடையாதா?

February 4, 2026 Vikatan 0

பிசிஓடி பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் பெண்களுக்கு (Sedentary lifestyle) வருவதால், அவ்வப்போது எழுந்து நடப்பது அவசியம். Doctor Vikatan: எனக்கு பிசிஓடி பிரச்னை இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக மாத்திரை […]

'நேஷனல் ஹெரால்டு' போல ஊழல்? காங்., சொத்தை மீட்பதில் 'தகிடுதத்தம்'

February 4, 2026 Dinamalar 0

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் சொத்தை மீட்க, தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு, அக்கட்சி தலைமை 30 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளது. இதன் வாயிலாக, ‘நேஷனல் ஹெரால்டு’ நாளிதழ் சொத்துக்களை கைப்பற்றியது போல், தேனாம்பேட்டை […]

 கொச்சி விமான நிலையத்தில் துவங்குகிறது நாட்டின் முதல் 'ஹைட்ரஜன்' பஸ் சேவை

February 4, 2026 Dinamalar 0

கொச்சி: கொச்சி சர்வதேச விமான நிலையம் நாட்டிலேயே முதன்முறையாக, பயணியர் போக்குவரத்திற்காக ஹைட்ரஜன் எரிவாயு பயன்படுத்தி இயங்கும் பஸ்களை அறிமுகப் படுத்த உள்ளது. மத்திய அரசின் தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துடன் இணைந்து, ஹை […]

 தொகுதிக்கு 50 விருப்ப மனுக்கள் விஜய் பெயரில் வாங்க இலக்கு

February 4, 2026 Dinamalar 0

சென்னை: சட்டசபை தேர்தலுக்கான விருப்ப மனு வினியோகம், த.வெ.க.,வில் வரும் 6ம் தேதி துவங்குகிறது. இது தொடர்பாக, அக்கட்சி பொதுச்செயலர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கை: வரும் சட்டசபை தேர்தலுக்கு, 234 தொகுதிகளிலும், த.வெ.க., சார்பில் […]

அரசியல்வாதிகள், போலீஸ் கட்டுப்பாட்டிற்கு போகும் கோவில்கள்: வேடிக்கை பார்க்கும் அறநிலையத்துறை அதிகாரிகள்

February 3, 2026 Dinamalar 0

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தரிசனத்தை, முக்கிய விசேஷ நாட்களில், உள்ளூர் அரசியல்வாதிகள், முன்னாள் மற்றும் இந்நாள் நீதித்துறையினர், ஓய்வு பெற்ற அரசுத்துறை அதிகாரிகள், போலீசார் என, ஆளாளுக்கு தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, அத்துமீறுவது, […]

நேற்று வரை கெட்டவர்; இன்று 'ஜிகிரி தோஸ்த்' கொலம்பியா அதிபருக்கு டிரம்ப் விருந்து

February 3, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்களை கடத்துவதாகவும், நோயுற்ற மனிதர் என்றும் கொலம்பிய அதிபர் கஸ்டாவோ பெட்ரோவை விமர்சித்திருந்த சில வாரங்களிலேயே, அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்து வைக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். […]

சட்டங்களை மதிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்! 'வாட்ஸாப்' நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

February 3, 2026 Dinamalar 0

‘வாட்ஸாப் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் வணிக நோக்கத்திற்காக அதன் தாய் நிறுவனமான, ‘மெட்டா’ உடன் பகிர்ந்து கொள்ளப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டு மக்களின் தனி உரிமை விவகாரங்களில் விளையாட முடியாது; இந்த நாட்டின் சட்ட […]