தொகுதி மறுவரையறை விஷயத்தில்.. திமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கை கொடுக்காது! புதிய சிக்கலில் பாஜக!
சென்னை: இம்மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்த பாஜக திட்டமிட்டிருக்கிறது. ஆனால், அதற்கு திமுக மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு கிடைக்காது என்று அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர். கடந்த ஏப்ரல் […]
