திமுக தர முன்வந்துள்ள 25 தொகுதிகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை; கிரிஷ் சோடங்கர்

March 1, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘திமுக அளிக்க முன்வந்துள்ள 25 தொகுதிகள் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல’ என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறி உள்ளார். திமுக கூட்டணியில் பிப்.22ம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடங்கி […]

திமுகவால் தமிழகத்துக்கு என்ன கிடைத்தது ? இபிஎஸ் கேள்வி

March 1, 2026 Dinamalar 0

மதுரை: 15 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் கூட்டணியில் இருந்த திமுக தமிழகத்துக்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தது என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார். மதுரையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் […]

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான வாழ்வா… சாவா…? போட்டி; டாஸ் வென்ற இந்தியா பவுலிங்

March 1, 2026 Dinamalar 0

கோல்கட்டா: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முக்கிய போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது. சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் […]

ஈரான் நாட்டு போர் விமானங்களை தாக்கி அழித்தது இஸ்ரேல்

March 1, 2026 Dinamalar 0

ஜெருசலேம்: ஈரானின் எப்-5 மற்றும் எப்-4 போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. இது குறித்து வீடியோவை பகிர்ந்து இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கை: மேற்கு […]

ஏவுகணை தாக்குதலில் ஈரான் முன்னாள் அதிபரும் உயிரிழப்பு

March 1, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரான் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹமத்நிஜாத் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. ஈரான் மதத் தலைவரும், ஆட்சியாளருமான கமேனியை குறிவைத்து இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் படைகள் […]

மத்திய கிழக்கில் போர் பதற்றம் எதிரொலி; துபாய் பன்முக கலாசார பொழுதுபோக்கு மையம் மூடல்

March 1, 2026 Dinamalar 0

துபாய்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிப்பதால் துபாயில் உள்ள உலகளாவிய பன்முக கலாசார பொழுதுபோக்கு மையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா, ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. […]

அமெரிக்க மதுபான விடுதியில் 3 பேர் சுட்டுக்கொலை

March 1, 2026 Dinamalar 0

டெக்சாஸ்: ஆஸ்டினில் மதுபான விடுதியில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதலில் நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதுபற்றிய விவரம் வருமாறு; அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் உள்ள புபோர்டு பகுதியில் மதுபான விடுதி ஒன்று […]

போர் நடந்தாலும் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்படாது!

March 1, 2026 Dinamalar 0

நமது சிறப்பு நிருபர் ஈரான் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ள போதிலும், இந்தியாவின் கச்சா எண்ணெய் வரத்தில் உடனடியாக எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. […]

 துபாயில் சிக்கியுள்ள நடிகர் அஜித்; நடிகைகளும் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு

March 1, 2026 Dinamalar 0

புதுடில்லி : நடிகர் அஜித் குமார், கார் பந்தய பயிற்சி மற்றும் சர்வதேச போட்டி தயாரிப்புக்காக துபாயில் இருந்தார். சென்னை திரும்ப இருந்த நிலையில், நேற்று நிலவரப்படி அபுதாபி விமான நிலையத்தில் சிக்கி உள்ளார். […]

 மேற்காசிய நிலவரம்; பிரதமர் மோடி அவசர ஆலோசனை

March 1, 2026 Dinamalar 0

புதுடில்லி: மேற்காசியாவில் உள்ள நிலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தினார். மேற்காசியாவில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் […]