அச்சு ஊடகம் ஆற்றலை இழக்கும் நிலை இன்னும் 25 ஆண்டுகளுக்கு இல்லை: எழுத்தாளர் ஜெயமோகன் பேச்சு
‘அச்சு ஊடகம் தன்னுடைய ஆற்றலை இழப்பதற்கான வாய்ப்பு, அடுத்த, 25 ஆண்டுகளுக்கு என் கண்ணிற்குப் படவில்லை,” என, எழுத்தாளர் ஜெயமோகன் பேசினார். ‘தினமலர்’ நாளிதழின் பவள விழாவில், அவர் பேசியதாவது: தமிழகம் முழுக்க இன்று […]
