தமிழக அரசுக்கு 'ஜாக்டோ – ஜியோ' சங்கத்தினர் கெடு
சென்னை: ‘சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக, வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும்’ என ‘ஜாக்டோ – ஜியோ’ சங்கத்தினர் தமிழக அரசுக்கு கெடு விதித்துள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான […]
