அ.தி.மு.க., முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்; ஜெ., பிறந்தநாளில் வெளியிடும் பழனிசாமி

February 18, 2026 Dinamalar 0

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வரும் பிப்., 24ல், சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அ.தி.மு.க., மூத்த நிர்வாகி கூறியதாவது: வழக்கமான […]

வேணுகோபாலை சந்திக்க மறுத்த ஸ்டாலின்: தோல்வியடைந்த செல்வப்பெருந்தகை முயற்சி

February 18, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – த.வெ.க.,வுக்கு ஆதரவாக பேசி வரும் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவின் சக்கரவர்த்தி மீது, காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது. […]

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.4.66 லட்சம் கடன் சுமை!

February 18, 2026 Dinamalar 0

நமது நிருபர் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும், ரேஷன் கார்டுகளை தமிழக அரசு வழங்குகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில், 2.27 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அரசின் வரும் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் நேற்று தாக்கல் […]

ஈரானை அச்சுறுத்தும் அமெரிக்கா; 50க்கும் மேற்பட்ட போர் விமானங்களை குவித்ததால் பதற்றம்

February 18, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தையை துவங்கிய நிலையில், மத்திய கிழக்குப் பகுதிகளில் திடீரென 50க்கும் மேற்பட்ட போர் விமானங்களை குவித்த அமெரிக்காவின் செயல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடான ஈரானுடன் […]

ஏஐ தொழில்நுட்பம் உங்கள் திறமையை பன்மடங்கு பெருக்கும்; பிரதமர் மோடி உத்தரவாதம்

February 18, 2026 Dinamalar 0

நமது நிருபர் ”ஏஐ தொழில்நுட்பம் உங்கள் திறமையை பன்மடங்கு பெருக்கும். எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தில் மக்கள் திறனை மேம்படுத்துவதில் அரசு முதலீடு செய்து வருகிறது” என இளைஞர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவாதம் அளித்து உள்ளார். டில்லியில் […]

ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு; திமுக, அதிமுகவுக்கு நெருக்கடி

February 18, 2026 Dinamalar 0

நமது நிருபர் தமிழகத்தில் காலியாக இருக்கும் 6 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கூட்டணியில் சேருவதற்கும், இருப்பதற்கும் நெருக்கடி கொடுக்கும் அரசியல் கட்சிகளுக்கு […]

சதிகளை முறியடிக்க ஒரே வழி மாநில சுயாட்சி: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

February 18, 2026 Dinamalar 0

சென்னை: சதிகளை முறியடிக்க ஒரே வழி மாநில சுயாட்சி. அனைத்து மாநிலங்களும் இணைந்து நடத்தும் கூட்டாட்சியாக மத்திய அரசு இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசினார். சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவில் […]

இவ்வளவு நிதி பற்றாக்குறையை வைத்துக்கொண்டு இலவசம் கொடுப்பதா: சீமான் கேள்வி

February 18, 2026 Dinamalar 0

திருச்சி: ”மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான மாநாடு வரும் 21ல் திருச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாடு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வளவு நிதி பற்றாக்குறையை வைத்துக்கொண்டு இலவசம் கொடுப்பதா” என அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் […]

வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா; பியூஷ் கோயல் நம்பிக்கை

February 18, 2026 Dinamalar 0

மும்பை: ”2047ம் ஆண்டுக்குள் 20 -35 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாகி வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். இது தொடர்பாக மும்பையில் […]

புனேவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச பெண்கள் 11 பேர் கைது

February 18, 2026 Dinamalar 0

புனே: புனேவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச பெண்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் வங்கதேச பெண்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், போலீசார் சோதனையில் […]