ஓவிய, சிற்பக் கண்காட்சி நடத்த அரசு நிதியுதவி: தகுதியுள்ள கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

September 12, 2026 TheHindu 0

சென்னை: ஓ​விய, சிற்​பக் கண்​காட்சி நடத்த அரசு வழங்​கும் நிதி​யுதவி பெறு​வதற்கு தகு​தி​யுள்ள கலைஞர்​கள் விண்​ணப்​பிக்​கலாம் என தமிழக அரசு அறி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக தமிழக அரசின் கலை பண்​பாட்​டுத்​துறை இயக்​குநர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஓவிய […]

கரூர் நெரிசல்: நான் வலியுறுத்தியும் விஜய்மீது வழக்குப் போடாதது ஏன்? – திமுக, தவெகமீது திருமா பாய்ச்சல்!

September 12, 2026 Maalaimalar 0

கரூர் விவகாரத்தில் தான் வலியுறுத்தியும் விஜய்மீது திமுக வழக்குப் பதியவில்லை என்றும், தவெகவை குறைத்து மதிப்பிட்டதே திமுக தோல்விக்கும் காரணம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள […]

தேசிய வேளாண் சந்தை திட்டம் :213 பணியாளர்களுக்கு வேலை பறிபோகிறதா?

September 12, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேளாண் விற்பனையை எளிமையாக்க, தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், 2017-ம் ஆண்டு முதல் 213 வேளாண் சந்தை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். விவசாயிகளுக்கு […]

கூட்டணி கட்சிகளின் விருப்பமில்லாமல் தேமுதிகவை, திமுக உள்ளேக் கொண்டு வந்தது ஏன்? – திருமாவளவன்!

September 12, 2026 Maalaimalar 0

கூட்டணியில் இருந்து விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் வெளியேறியதற்கு திமுகவின் அணுகுமுறையே காரணம் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். இன்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இதுதொடர்பாக பேசிய அவர்., திமுகவின் அணுகுமுறை […]

கைது செய்யப்பட்ட தொண்டர்கள்: காவல் நிலையத்தில் கண்ணீர் விட்ட பாஜக அமைச்சர்

September 11, 2026 Maalaimalar 0

உத்தர பிரதேச மாநிலம் ரம்பா மஹால் என்ற இடத்தில் ஆக்கிரமிப்பை நீக்குவது தொடர்பாக பாஜக தொண்டர்களுக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது, […]

திரையரங்கில் தீ வி*பத்து!

September 11, 2026 Nakkheeran 0

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரம் அருகே பழமை வாய்ந்த  சென்ட்ரல் திரையரங்கம் இயங்கி வந்தது. இத்தகைய சூழலில் கடண்ட சில ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்கம் மூடப்பட்ட நிலையில், தற்போது அங்கு விளையாட்டுப் […]

`கழுத்தில் மாட்டிய டிராக்டர் டயர்' – அசௌகரியத்துடன் திரிந்த காட்டு யானை; வனத்துறை நடவடிக்கை என்ன?

September 11, 2026 Vikatan 0

அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர், பொகியல் பகுதியில் தேயிலைத் தோட்டம் இருக்கிறது. இந்தப் பகுதியில், கழுத்தில் டிராக்டர் டயர் மாட்டிக்கொண்ட நிலையில் காட்டு யானை ஒன்று உலா வந்த காட்சி அப்பகுதி […]

தொடர் விடுமுறை; சொந்த ஊர் நோக்கி படையெடுக்கும் மக்கள் -கடும் போக்குவரத்து நெரிசல்

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, செப்- 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது. இதனால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளுடன் 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த தொடர் விடுமுறையை சொந்த ஊரில் கழிக்கப் பலரும் இன்று சென்னையில் இருந்து கிளம்பியுள்ளனர். […]

பினராயி விஜயன் ஆட்சிக் காலத்தில் அதிக அளவில் தனிப்பட்ட பணியாளர்கள் நியமனம்: வி.டி. சதீசன் குற்றச்சாட்டு

September 11, 2026 Maalaimalar 0

கேரளம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பினராயி விஜய் ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தனிப்பட்ட பணியாளர் 787 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர் என்று தற்போதை முதலமைச்சர் வி.டி. சதீசன் குறிப்பிட்டிருந்தார். ஆனால், பினராயி விஜய் […]

நெல் மற்றும் உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்கில் அமைச்சர் திடீர் ஆய்வு: அதிகாரிகளுக்கு அதிரடி டோஸ்! – minister k venkataramanan conducts inspection for unsanitary conditions in grain storage

September 11, 2026 Samayam Tamil 0

அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தானியச் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் அரிசி ஆலைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து அரசு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உணவு […]

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

September 11, 2026 Vikatan 0

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், இவானா […]

நெல்லையில் கஞ்சா விற்பனை: மருந்து சரக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

September 11, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி, நெல்லையில் கஞ்சா விற்பனை செய்து பொது ஒழுங்கு, பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த மருந்து சரக்கு குற்றவாளிகள் 2 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளை […]

கருத்து வேறுபாடுகளை சுமுகமாக கையாள இந்தியாவுக்கு சீனா அழைப்பு

September 11, 2026 Dinamalar 0

பீஜிங்: ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷீ ஜின்பிங் இன்று டில்லி வர உள்ள நிலையில், ‘இரு நாடுகளும் கருத்து வேறுபாடுகளை சுமுகமாக கையாண்டு, நீண்ட கால பார்வையுடன் உறவுகளை அணுக […]

“பாரதி வரலைனா மேடைக்கே வரமாட்டேன்னு சொன்னவர்”: சாலமன் பாப்பையா நினைவுகளால் கதறி அழுத பாரதி பாஸ்கர்

September 11, 2026 ietamil 0

பிரபல பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவின் மறைவுத் தகவலையறிந்து பெரும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்த பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், அவருடைய அளப்பரிய அன்பையும் நினைவுகளையும் பகிர்ந்து நேரலையில் கதறி அழுதது அனைவரையும் […]

பட்டிமன்றத்தை வீட்டின் வரவேற்பறைக்குக் கொண்டு வந்த 'ஆசிரியர்'! – சாலமன் பாப்பையா நினைவுப் பதிவு

September 11, 2026 Vikatan 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் தமிழ் பேசிய […]

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரம் எதிரே உள்ள திரையரங்கில் பயங்கர தீ விபத்து

September 11, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மேற்கு கோபுரம் எதிரே பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ள பழைய சென்ட்ரல் திரையரங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திரையரங்கம் மதுரையின் பழமையான திரையரங்குகளில் ஒன்றாக இருந்து […]

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: சதத்தை தவறவிட்ட ஷான் மசூத்

September 11, 2026 Maalaimalar 0

இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த 9-ந்தேதி (நேற்றுமுன்தினம்) தொடங்கியது. 133 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி […]

செப்டம்பரில் கடைப்பிடிக்கப்படும் பட்டாம்பூச்சி மாதம்: பல்லுயிர் பெருக்கத்துக்கு முக்கிய காரணியாக திகழும் பட்டாம்பூச்சிகள்

September 11, 2026 TheHindu 0

மதுரை: செப்டம்பர் மாதம் ‘பெரிய பட்டாம்பூச்சி மாதமாக’ தேசிய அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பட்டாம்பூச்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவற்றின் பன்முகத் தன்மையை ஆவணப்படுத்துதல், அவற்றின் ஊட்டத் தாவரங்கள் மற்றும் வாழ்க்கை சுழற்சிகளை அடையாளம் […]

Exclusive: தவெக அரசின் 100 நாள் ஆட்சி எப்படி உள்ளது? பிரவீன் சக்ரவர்த்தி எம்பி பேட்டி – tvk government 100 days rule and future political movements says praveen chakravarthy mp

September 11, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், தவெக (தமிழக வெற்றி கழகம்) தலைமையிலான கூட்டணி ஆட்சியின் 100 முதல் 120 நாட்களுக்கான செயல்பாடுகள், சட்டமன்றக் கூட்டத்தொடர் அனுபவங்கள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து காங்கிரஸ் […]

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறை… இந்தியா – ஜப்பான் மோதும் டி-20!

September 11, 2026 Vikatan 0

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்தியா – ஜப்பான் அணிகள் சர்வதேச டி20 போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளன. வரும் செப்டம்பர் 22-ம் தேதி, ஜப்பானின் டோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் […]