வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா; பியூஷ் கோயல் நம்பிக்கை

February 18, 2026 Dinamalar 0

மும்பை: ”2047ம் ஆண்டுக்குள் 20 -35 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாகி வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். இது தொடர்பாக மும்பையில் […]

புனேவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச பெண்கள் 11 பேர் கைது

February 18, 2026 Dinamalar 0

புனே: புனேவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச பெண்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் வங்கதேச பெண்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், போலீசார் சோதனையில் […]

இந்தியா உலகிற்கு வழிகாட்டும்; ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

February 18, 2026 Dinamalar 0

லக்னோ: இந்தியா விரைவில் உலகிற்கு வழிகாட்டும். உலகளாவிய பிரச்னைகளுக்கு இந்தியாவிடம் தீர்வுகள் உள்ளன என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசினார். உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது: […]

டி-20 உலக கோப்பை: நெதர்லாந்து அணிக்கு 194 ரன் இலக்கு

February 18, 2026 Dinamalar 0

ஆமதாபாத்: நெதர்லாந்து அணிக்கு எதிரான டி-20 உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவரில் 193 ரன் எடுத்தது. ஆமதாபாத்தில் நடக்கும் டி-20 உலக கோப்பை லீக் சுற்றில் டாஸ் வென்ற […]

திருமண வரவேற்பில் ரூ.8.5 கோடியை மணமகள் மீது கொட்டி அலப்பறை; வீடியோ வைரல்

February 18, 2026 Dinamalar 0

சண்டிகர்: பஞ்சாபில் நடந்த திருமண வரவேற்பில், 8.5 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை கொட்டியும், வீசி எறிந்தும் மணமகன் குடும்பத்தினர், மணமகளை வரவேற்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. பஞ்சாப் மாநிலம் டாரன் […]

அண்ணா பல்கலை பதிவாளருக்கு அரசியல் தொடர்பு மட்டுமே ஒரே தகுதி: முன்னாள் துணைவேந்தர் குற்றச்சாட்டு

February 18, 2026 Dinamalar 0

சென்னை : ‘அண்ணா பல்கலை பதிவாளருக்கு, நிர்வாக தகுதி இல்லை; அரசியல் தொடர்பு மட்டுமே ஒரே தகுதி’ என, முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார். அவர் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள, கடிதத்தில் கூறியிருப்பதாவது; அண்ணா […]

இந்தியா திரும்புவதை உறுதிபடுத்த முடியாத சூழல்: நீதிமன்றத்தில் விஜய் மல்லையா கெஞ்சல்

February 18, 2026 Dinamalar 0

மும்பை: பிரிட்டனில் உள்ள சட்ட நடவடிக்கைககள் காரணமாக, தற்போதைய நிலையில் இந்தியா திரும்புவது குறித்து உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார். மும்பை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலம் தாக்கல்செய்துள்ள […]

புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் பற்றி பேச விரும்பவில்லை: வைகோ

February 18, 2026 Dinamalar 0

தஞ்சாவூர்: அரசியலுக்கு புதியதாக வந்தவர்கள் குறித்து நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுாரில் அவர் அளித்த பேட்டி: தேர்தல் ஆணையத்தை யாரோ இயக்குகிறார்கள். […]

42 தமிழக கட்சிகள் நீக்கம்; தேர்தல் கமிஷன் உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

February 18, 2026 Dinamalar 0

சென்னை: ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை, பதிவு செய்த கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கி, தேர்தல் கமிஷன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது. ஆறு ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் […]

 அஜித் பவார் உயிரிழந்த நாளில் கையெழுத்தான 75 கோப்புகள்: மஹா., அரசியலில் சலசலப்பு

February 18, 2026 Dinamalar 0

மும்பை: மஹாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார், விமான விபத்தில் உயிரிழந்த நாளில், 75 பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து மற்றும் அங்கீகாரம் வழங்கும் கோப்புகள் கையெழுத்தானது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர […]