கூடுதல் 'சீட்'டுக்காக கூட்டணி மாறும் அவசியம் இல்லை: திருமாவளவன்
திருச்சி: ”காங்கிரஸ் கட்சி, தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கிறது; எங்கள் கூட்டணி கட்டுக்கோப்பாக தேர்தலை சந்திக்கும்,” என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். திருச்சியில் அவர் அளித்த பேட்டி: மது மற்றும் […]
