பாக்., எல்லை அருகே இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் துப்பாக்கிச் சூட்டில் பலி; பயங்கரவாதிகள் செயலா என விசாரணை

February 22, 2026 Dinamalar 0

சண்டிகர்: பாகிஸ்தான் எல்லை அருகே புறக்காவல் நிலையத்தில், கண்காணிப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்து கிடந்தனர். இந்த சம்பவம், பஞ்சாப் மாநில போலீசாரிடையே கடும் அதிர்ச்சியை […]

மோடி நெருங்கிய நண்பர்; இஸ்ரேல் பயணத்தை பாராட்டிய பிரதமர் நெதன்யாகு

February 22, 2026 Dinamalar 0

ஜெருசலேம்: ‘பிரதமர் மோடி நெருங்கிய நண்பர். இந்தியா-இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நெருங்கிய உறவு உள்ளது’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து உள்ளார். இஸ்ரேலுக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் […]

முதல்வர் ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் சந்திப்பு: தொகுதி பங்கீடு குறித்து பேச்சு

February 22, 2026 Dinamalar 0

சென்னை: முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்தித்து பேசினார். தொகுதி பங்கீடு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி மற்றும் […]

ஆயுதத்துடன் அதிபர் டிரம்ப் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் சுட்டுக்கொலை

February 22, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமாக, புளோரிடா பண்ணை வீட்டிற்குள் ஆயுதத்துடன் நுழைய முயன்ற நபரை உளவுப்பிரிவு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.சம்பவம் நடந்த போது டிரம்ப் வீட்டில் இல்லை. இது தொடர்பாக அமெரிக்க ரகசியப்படையின் […]

உள்நாட்டு தோல்வியை மறைக்க ஆப்கன் மீது தாக்குதல்: பாக்.,கிற்கு இந்தியா கண்டனம்

February 22, 2026 Dinamalar 0

புதுடில்லி:ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலுக்கு நமது வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் சொந்த தோல்வியை மறைக்க இந்த தாக்குதல் நடத்தியதாககூறியுள்ளது. நம் அண்டை நாடான பாக்., […]

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சு ஒத்திவைப்பு! பரஸ்பர வரி விதிப்புக்கு தடையால் திடீர் முடிவு

February 22, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியா – அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்த பேச்சு இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுவதாக இருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்ட […]

'ஆன்லைன்' வழியில் விடைத்தாள் திருத்தம்: சி.பி.எஸ்.இ., முடிவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

February 22, 2026 Dinamalar 0

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள், இந்தாண்டு முதல், ‘ஆன்லைன்’ வழியாக மதிப்பீடு செய்ய உள்ள நிலையில், அதற்கேற்ப போதிய பயிற்சி வழங்கப்படவில்லை என்று, ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்தாண்டு, சி.பி.எஸ்.இ., […]

பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்த கருணாநிதி முரட்டு அடிமையா? உதயநிதிக்கு பழனிசாமி கேள்வி

February 23, 2026 Dinamalar 0

சென்னை: ”பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த கருணாநிதியை, முரட்டு அடிமை என உதயநிதி சொல்வாரா,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். திருவள்ளூர் மாவட்டம், மாதவரம், பொன்னேரி தொகுதிகளில், பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். […]

 பெரம்பூரில் விஜய் போட்டியிட த.வெ.க.,வினர் தீர்மானம்

February 23, 2026 Dinamalar 0

சென்னை: சென்னை பெரம்பூர் தொகுதியில், த.வெ.க., தலைவர் விஜய் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர் தொகுதி த.வெ.க., செயல் வீரர்கள் கூட்டம், வியாசர்பாடியில் நேற்று நடந்தது. அதில், அக்கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை […]

‛உங்களுடன் ஸ்டாலின்' முகாமிலும் லஞ்சம்!

February 23, 2026 Dinamalar 0

லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்த, ‘லஞ்சம் – என்னிடம் பறித்தனர் பகுதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் ‘தினமலர்’ இதழில் வெளியாகும். வாசகரின் இந்த வார உள்ளக்குமுறல் இதோ: பெயர் வெளியிட விரும்பாத வாசகரின் ஆதங்கம்: […]