பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்த கருணாநிதி முரட்டு அடிமையா? உதயநிதிக்கு பழனிசாமி கேள்வி
சென்னை: ”பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த கருணாநிதியை, முரட்டு அடிமை என உதயநிதி சொல்வாரா,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். திருவள்ளூர் மாவட்டம், மாதவரம், பொன்னேரி தொகுதிகளில், பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். […]
