கவர்னர், நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய விவகாரம்; திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை

February 14, 2026 Dinamalar 0

சென்னை: கவர்னர் ரவி, நடிகை குஷ்பு ஆகியோரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 2023ம் ஆண்டு ஜூன் […]

நமது அதிவேக இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது; முதல்வர் ஸ்டாலின்

February 14, 2026 Dinamalar 0

திருப்பத்தூர்: ‘எதிர்வரும் சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழகத்தின் வெற்றிக்காகவும் தான் போராடுகிறோம். நமது அதி வேக இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது,’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திமுக […]

தி.மு.க.,வை அண்ணாதுரை ஆரம்பித்ததே விஜயை பார்த்து தான்: உதயநிதி கிண்டல்

February 14, 2026 Dinamalar 0

மதுரை : ‘மகளிர் உரிமைத்தொகை ரூ.5 ஆயிரத்தை, தி.மு.க., அரசு கொடுத்தது தன்னால்தான்’ என த.வெ.க., தலைவர் விஜய் பேசியதை துணை முதல்வர் உதயநிதி கிண்டல் அடித்துள்ளார். மதுரையில், தி.மு.க., இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளர் […]

மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

February 14, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லி அருகே, நொய்டா 142வது செக்டார் முதல் பொட்டானிக்கல் கார்டன் வரை 11.56 கி.மீ., தூரத்துக்கு எட்டு நிலையங்களுடன் மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இது […]

ஷேக் ஹசீனா விவகாரம்.. இந்தியா – வங்கதேச உறவில் விரிசல் ஏற்படுத்தாது; தேர்தலில் வெற்றி பெற்ற பிஎன்பி நம்பிக்கை

February 14, 2026 Dinamalar 0

டாக்கா: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா முறைப்படி தங்களிடம் ஒப்படைக்கும் என்று வங்கதேசத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க இருக்கும் வங்கதேச தேசியவாத கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் […]

 கவர்னர், நடிகை குஷ்பு குறித்து ஆபாச பேச்சு: தி.மு.க., பேச்சாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

February 14, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக கவர்னர் ரவி, நடிகை குஷ்பு ஆகியோரை, ஆபாசமாக பேசியதாக பதிவான வழக்கில், தி.மு.க., பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை கொடுங்கையூர், […]

 காலிஸ்தான் பயங்கரவாதி மீது கொலை முயற்சி: கோர்ட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியர்

February 14, 2026 Dinamalar 0

நியூயார்க்: அமெரிக்காவில், காலிஸ்தான் பயங்கரவாதியை கொலை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்ட இந்தியர் நிகில் குப்தா, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு […]

 10 தொகுதிகள் தராவிட்டால் தனித்து போட்டி: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அதிரடி

February 14, 2026 Dinamalar 0

சென்னை: மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று சென்னையில் அளித்த பேட்டி: இந்திய குடியரசு கட்சி சார்பில் தமிழகத்தில் போட்டியிட, தே.ஜ., கூட்டணியில் 10 தொகுதிகள் […]

 பொருளாதார புரிதலே இல்லை: ராகுலை சாடிய பியுஷ் கோயல்

February 14, 2026 Dinamalar 0

மும்பை: ”லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் முதிர்ச்சியற்றவர். அவருக்கு பொருளாதாரம் குறித்து அடிப்படை புரிதலே இல்லை,” என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய வர்த்தக அமைச்சருமான பியுஷ் கோயல் குற்றஞ்சாட்டினார். இந்தியா – அமெரிக்கா […]

பிரீஸ்டைல் செஸ் உலக சாம்பியன்ஷிப்: கார்ல்சனை வென்றார் அர்ஜுன்

February 14, 2026 Dinamalar 0

வெய்சென்ஹாஸ்: சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில், ஜெர்மனியில் பிரீஸ்டைல் செஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஐந்து முறை உலக சாம்பியன் நார்வேயின் கார்ல்சன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முதலில் ‘ரவுண்டு […]