கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலி!.. 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..
மத்தியப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஏற்பட்ட விபரீதம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சாகர் மாவட்டத்தின் பண்டா பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் மருத்துவமனைகளில் சிகிச்சை […]
