அடேங்கப்பா.. ஒரு டூத் பிரஷின் விலை ரூ.47,000..!! அப்படி என்ன ஸ்பெஷல்..!! AI, அதிநவீன கேமரா வேற இருக்கா? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 7, 2026 1newsnation 0

உலக புகழ்பெற்ற எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான டைசன் (Dyson), வாயின் உட்பகுதியை துல்லியமாக கண்காணிக்கும் கேமரா, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மவுத்வாஷ் தெளிப்பான் வசதிகளுடன் கூடிய ‘கேமராஜெட்’ (CameraJet) என்ற அதிநவீன எலக்ட்ரிக் […]

தி.மு.க. முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு இதய அறுவை சிகிச்சை

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, தி.மு.க., முன்னாள் அமைச்சர் சிவசங்கர், தற்போது குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார். தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய தி.மு.க. அமைத்த குழுவிலும் சிவசங்கர் இடம்பெற்றுள்ளார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் […]

"கோடிக்கணக்கில் பணமும் அமைச்சர் பதவியும் தருவதாக கூறினார்கள்" – ஐ.யு.எம்.எல் எம்.எல்.ஏ பேச்சு வைரல்

September 7, 2026 Maalaimalar 0

Summary “தேர்தலுக்கு பின்னர் கோடிக்கணக்கான பணத்துடன் அமைச்சர் பதவி தருவதாக கூறினார்கள்’ என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. சையத் பாருக் பாஷா பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை […]

துலீப் டிராபி கிரிக்கெட் இறுதிப் போட்டி: இஷான் கிஷன் சதத்தால் கிழக்கு மண்டல அணி முன்னிலை

September 7, 2026 TheHindu 0

சென்னை: துலீப் டிராபி கிரிக்​கெட் இறு​திப் போட்​டி​யில் கேப்​டன் இஷான் கிஷன் சதத்​தால் கிழக்கு மண்டல அணி முன்​னிலை பெற்​றுள்​ளது. முதல் இன்​னிங்​ஸில் அந்த அணி 4 விக்​கெட் இழப்​புக்கு 385 ரன்​கள் குவித்​துள்​ளது. […]

தவெக அமைச்சர் கார் மோதி 26 வயது இளைஞர் பலி: காட்டாங்குளத்தூரில் நடந்த விபரீதம்! – 26 year old man killed after being hit by tvk ministers car tragic accident in kattankulathur

September 7, 2026 Samayam Tamil 0

தவெக அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் அணிவகுப்பில் இடம்பெற்ற வாகனம் மோதியதில் காட்டாங்குளத்தூர் அருகே 26 வயது இளைஞர் உயிரிழந்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க அமைச்சர் சென்னை வந்துகொண்டிருந்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து […]

அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த கார் மோதி இளைஞர் பலி: சட்டசபைக்கு சென்றபோது விபத்து

September 7, 2026 ietamil 0

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதியில், தமிழக அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த கார் மோதிய விபத்தில் 26 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்று காலை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமைச்சர் […]

இஸ்ரோவை தனியாருக்கு விற்கிறதா மத்திய அரசு?. எங்க ரூட்டே வேற.. அடுத்த டார்கெட் நிலவு தான்!. விளக்கம் கொடுத்த நிர்வாகம்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 7, 2026 1newsnation 0

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவை தனியார்மயமாக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்களை அந்நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது முற்றிலும் “அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் தவறானவை” எனத் தெரிவித்துள்ள இஸ்ரோ, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் […]

சரிந்து விழுந்த 5 மாடி மாணவர் விடுதி: 6 பேர் உயிரிழந்த சோகம் – மீட்புப் பணி தீவிரம்

September 7, 2026 Vikatan 0

தெற்கு டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் சுமார் 30 ஆண்டுகள் பழமையான 5 மாடி கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாணவர்களுக்கான விடுதியாகச் செயல்பட்டு வந்த […]

ஓடுபாதையை விட்டு விலகிய சரக்கு விமானம் தீப்பிடித்து எரிந்ததால் 5 பேர் உயிரிழப்பு

September 7, 2026 Maalaimalar 0

மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு வெளியேறி, வாகனங்கள் மீது மோதி தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புவேர்ட்டோ ரிக்கோவின் […]

வடசென்னை குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெரம்பூர் தொகுதியை மேம்படுத்த மாஸ்டர் பிளான் வெளியீடு

September 7, 2026 TheHindu 0

சென்னை: வடசென்னை குடி​யிருப்​போர் நலச் சங்​கங்​களின் கூட்​டமைப்பு சார்​பில் பெரம்​பூர் தொகுதி மக்​களின் அன்​றாட அடிப்​படை பிரச்​சினை​கள் மற்​றும் நீண்​ட​கால வளர்ச்சி தேவை​களுக்கு தீர்வு காணும் நோக்​கத்​துடன் தொகுதி வளம், வளர்ச்​சிக்​கான மக்​கள் கூடு​கை, […]

பள்ளத்தாக்கில் பாய்ந்த பள்ளிப் பேருந்து!. உடல் சிதறி 25 பேர் பலி!. நெஞ்சை உலுக்கும் விபத்து!. சுற்றுலா சென்ற இடத்தில் பெரும் சோகம்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 7, 2026 1newsnation 0

கேப் வெர்டே (Cape Verde) நாட்டின் ஃபோகோ (Fogo) தீவில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலா சென்றுவிட்டுத் […]

TN Assembly : “எங்க தலைமுறையில் முதல் முறையாக ஒரு Mondayக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்!" – அமைச்சர் ராஜ் மோகன் | Live

September 7, 2026 Vikatan 0

சட்டமன்றம்: முதலவர் விஜய் பதிலுரை! சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், கடந்த செப்டம்பர் 4, 5 மற்றும் 6-ஆம் தேதி ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. விடுமுறைக்கு பிறகு சட்டசபை […]

மயிலாடுதுறை: தேரெழுந்துாரில் ராஜராஜன் கால கல்வெட்டு கண்டெடுப்பு

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவினர், மயிலாடுதுறை மாவட்டம், தேரெழுந்துார் கிராமத்தில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் சமீபத்தில் ஆய்வு செய்தனர். அப்போது இதுவரை நகலெடுக்கப்படாத, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டை அவர்கள் […]

இந்தியா-பிரான்ஸ் உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன: பிரதமர் மோடி

September 7, 2026 Maalaimalar 0

இந்தியா – பிரான்ஸ் உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன என்றும், நீண்டகால கலாச்சார மற்றும் அரசியல் உறவுகளின் வலுவான அடித்தளத்தில் அமைந்துள்ளதால் இந்த உத்திசார் கூட்டாண்மை மிகவும் சிறப்பானது என்றும் பிரதமர் நரேந்திர மோடி […]

பெசன்ட் நகரில் தவெக பிரமுகர் கொலை: பழிக்குப் பழியாக கொலை செய்த 5 பேர் கும்பல் கைது

September 7, 2026 TheHindu 0

சென்னை: பெசன்ட் நகரில் தவெக நிர்​வாகி வெட்​டிக்​கொலை செய்​யப்​பட்​டார். பழிக்​குப் பழி​யாகத் தீர்த்​துக்​கட்​டிய 5 பேர் கும்​பலை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். இந்த சம்​பவம் சென்​னை​யில் அதிர்​சியை ஏற்​படுத்தி உள்​ளது. பெசன்ட் நகர் வண்​ணான்​துறை […]

“தவெக அமைச்சர்கள் இன்னும் தொண்டர் மனநிலையில் உள்ளனர்”

September 7, 2026 Nakkheeran 0

கோவை விமான நிலையத்தில் நேற்று (06-09-26) விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களைச் ச்னதித்துப் பேசினர். அப்போது அவர், “தவெகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான கலந்தாய்வ் கூட்டம் தவெக கட்சி […]

No Image

அக்டோபர் 7-ஐ விட பயங்கரமான தாக்குதலுக்கு திட்டமிடும் ஈரான்?. உளவுத்துறை பகீர் தகவல்!. நடுங்கும் உலக நாடுகள்!. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 7, 2026 1newsnation 0

இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் பல முனைகளில் இருந்து பாரிய மற்றும் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டு வருவதாக இஸ்ரேலிய உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி, கடந்த […]

Doctor Vikatan: திடீரென குரல் மாறுதா… இந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோயாக இருக்குமா?

September 7, 2026 Vikatan 0

Doctor Vikatan: என் வயது 65. எனக்கு கடந்த சில மாதங்களாக குரலில் ஒரு மாற்றம் தெரிகிறது. குரல் கரகரப்பாக இருப்பதாக உணர்கிறேன். இப்படி மாறக்கூடாது என்றும், அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் […]

புளோரிடாவில் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற சரக்கு விமானம்; 5 பேர் பலி

September 7, 2026 Dinamalar 0

புளோரிடா: மியாமி விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற அமேசான் பிரைம் ஏர் சரக்கு விமானம், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள […]

டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தால் மிகுந்த வேதனை அடைகிறேன் – குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

September 7, 2026 Maalaimalar 0

டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த துயரம் தெரிவித்துள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தெற்கு டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் […]