திரும்ப, திரும்ப பொய்களை பரப்புகிறீர்களே ராகுல்; அமெரிக்க ஒப்பந்த விவகாரத்தில் அமித் ஷா பதிலடி
காந்தி நகர்: அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் திரும்ப, திரும்ப பொய்களை பரப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டி உள்ளார். குஜராத்தின் காந்தி நகரில் நிகழ்ச்சி ஒன்றில் அமித் ஷா […]
