பரபரக்கும் அரசியல் களம்: அமைச்சர்கள் தொகுதிகளை குறிவைக்கும் கம்யூனிஸ்டு கட்சிகள்
சென்னை, தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் கடந்த முறையை விட கூடுதல் இடங்கள் கேட்டு குடைச்சல் கொடுத்து வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் […]
