அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ஆட்சி இருக்கிறதா? கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
சென்னை, அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் கேள்வி கேட்பது அவர்களின் […]
