சென்னை: தாயைக் கொடூரமாகக் கொன்றுவிட்டு நாடகமாடிய மகன்; போலீஸிடம் சிக்கிய பின்னணி என்ன?

July 20, 2026 Vikatan 0

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பாபுலால். இவர் சென்னை பெருங்குடி பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி சென்னிதேவி (43). இந்தத் தம்பதியினருக்கு ராகேஷ் (18) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராகேஷ், […]

‘ஜன நாயகன்’ புதிய ப்ரோமோவை வெளியிட்ட விஜய்!

July 20, 2026 Maalaimalar 0

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் ஜன நாயகன். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ளப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கலையொட்டி வெளியாக இருந்த […]

முதலமைச்சர் விஜய் தலைமையில் நீர்வளத்துறை ஆய்வுக் கூட்டம்

July 20, 2026 NewsTamil.tv 0

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நீர்வளத்துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பு.தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த […]

நீட் தேர்வில் வென்ற ஏற்காடு மலைவாழ் கிராம மாணவி நிவேதா; முதல்வருக்கு வைக்கும் கோரிக்கை என்ன?

July 20, 2026 Vikatan 0

ஏற்காட்டில் உள்ள குண்டூர் என்னும் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் மணிமேகலை தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் நிவேதா. இவர் இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில் 245 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி […]

டெல்லியை அதிரவைத்த சிஜேபி போராட்டம்… ‘இறங்கி’ வரும் மத்திய அரசு… – நடந்தது என்ன?

July 20, 2026 TheHindu 0

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடர்பான செய்தியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாடு முழுவதற்குமான பேசுபொருளாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் அமைந்தது. அவர்கள் போராட்டத்தின் வலிமையை உணர்ந்து, அரசு அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை […]

பாடை கட்டி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

July 20, 2026 NewsTamil.tv 0

வடசென்னை கொடுங்கையூர் பகுதியில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் இருக்கக்கூடிய குப்பை கழிவுகளை இங்கு கொட்டப்பட்டு மலைகள் போல் குப்பைகள் குவிந்திருக்கின்றன இதே போல் பெருங்குடி பகுதிகளும் குப்பை […]

கொடைக்கானலில் தண்ணீர் தேடி வந்த காட்டெருமை கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தது

July 20, 2026 DailyThanthi 0

கொடைக்கானல், கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் காட்டெருமைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், அங்குள்ள நீரோடைகள் மற்றும் […]

தவெகவில் இணைய சொல்லி மிரட்டியது யார்? வெளிப்படையாக போட்டுடைத்த அனிதா ராதாகிருஷ்ணன் – dmk anitha radhakrishnan said about who threatened him to join tvk

July 20, 2026 Samayam Tamil 0

தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விளாத்திக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை இன்றைய தினம் முதல்வர் ஜோசப் விஜய்யை மிரட்டும் தொனியில் பேசியதாக கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை பார்ப்பதற்கு தூத்துக்குடியை சார்ந்த திமுக […]

SIMS: ஒற்றை துளை எண்டோஸ்கோபிக் – 84 வயது முதியவருக்கு முதுகுத்தண்டு அழுத்தத்திற்கு வெற்றிகர சிகிச்சை

July 20, 2026 Vikatan 0

பல்வேறு நிலைகளில் முதுகெலும்பு நரம்பு சுருக்கம் மற்றும் சிதைகின்ற முதுகெலும்பு பக்கவிளைவால் நடக்க முடியாமல் கடும் சிரமத்தை எதிர்கொண்ட 84 வயது முதியவருக்கு, வழக்கமான திறந்தநிலை முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையைத் தவிர்த்து, ஒரே ஒரு […]

இந்து அறநிலையத்துறை அமைச்சருடன் 10 பேருக்கு அனுமதி

July 20, 2026 NewsTamil.tv 0

கடந்த 17ஆம் தேதி ஆணிவாரா ஆஸ்தான நாளன்று தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோர் திருப்பதி கோவிலில் ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப் […]

Keyne: உலகக் கோப்பையில் லமின் யமாலைவிட அதிகம் வைரலான இந்த குட்டி பையன் யார் தெரியுமா?

July 20, 2026 Vikatan 0

அர்ஜென்டினாவை 1-0 என்ற Goal கணக்கில் வீழ்த்தி, இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றிருக்கிறது ஸ்பெயின். இன்று சமூக வலைதளங்கள் முழுவதும் ஸ்பெயினின் வெற்றிதான் பேசுபொருளாக இருந்தாலும், அதே அளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இன்னொரு […]

மின்சார வாரியத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்- அன்புமணி

July 20, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் மின்சார வாரிய ஒப்பந்தப் பணியாளர்களை உடனடியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும்! பணி நிலைப்பு தமிழ்நாடு மின்சார […]

கட்டுமான அனுமதிக்கான கட்சி நிதி வசூல் நிறுத்தம்; குறைகிறது வீடு விலை

July 20, 2026 Dinamalar 0

சென்னை: கட்டுமான திட்ட அனுமதிக்கு, கட்சி நிதி வசூல் நிறுத்தப்பட்டு உள்ளதால், அதன் பயன் மக்களுக்கு கிடைக்கும் வகையில், வீடுகள் விலையை சதுரடிக்கு, 100 ரூபாய் வரை குறைக்க, கட்டுமான நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. […]

பொள்ளாச்சி: வாங்கிய லஞ்சத்தைத் திருப்பி தர முயன்ற எஸ்ஐ பணியிட மாற்றம்; வைரல் ஆடியோவின் பின்னணி என்ன?

July 20, 2026 Vikatan 0

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவருக்கும், ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த அப்பெண்ணின் கணவன், மனைவியைச் சமாதானம் பேசி தனது வீட்டுக்கு அழைத்து […]

டிஎன்பிஎஸ்சி நடத்தும் தொழில்நுட்ப பணி தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு

July 20, 2026 TheHindu 0

சென்னை: டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகளுக்கான (நேர்காணல் இல்லாத பதவிகள்) தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் காலிப் பணியிடங்களும் 508 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (நேர்காணல் இல்லாத பதவிகள்) அறிவிப்பை […]

பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ்

July 20, 2026 NewsTamil.tv 0

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள குப்பிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வரும் சுமார் 1,800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.அங்கு ஹவுசிங் போர்டு தொடங்கிய காலத்தில் இருந்து முறையாக பேருந்து வசதி இல்லாமல் பள்ளி மாணவர்கள், கல்லூரி […]

No Image

Rohit Sharma: 'நான் ஓய்வுபெறுகிறேனா?' – ரோஹித் சர்மா அளித்த விளக்கம் என்ன?

July 20, 2026 Vikatan 0

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் (ODI) போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் […]

கரப்பான் பூச்சி கட்சி தலைவர் அபிஜித் தீப்கே கைது?

July 20, 2026 Maalaimalar 0

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அபிஜித் தீப்கேவை இன்று டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் […]

முட்டாள் முதல்வரே என்று பேசியவருக்கு.. திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது: அப்பாவு எழுப்பிய சரமாரி கேள்வி – appavu criticized tvk vijay regarding dmk mla markandeyan arrest issue

July 20, 2026 Samayam Tamil 0

திமுக விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பல விதமான விவாதங்களையும், விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது. முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியதாக மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். […]

சென்னை: ரௌடி அஜய் ஓட ஓட நடுரோட்டில் விரட்டி கொலை; தப்பிய கும்பலுக்கு போலீஸ் வலை; என்ன நடந்தது?

July 20, 2026 Vikatan 0

சென்னை ஓட்டேரி, எஸ்.வி.எம்.நகரைச் சேர்ந்தவர் பலி ஆடு என்கிற அஜய் (20). இவர் மீது தலைமை செயலக காலணி காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அஜய், நேற்று திருநங்கை ஒருவரை […]