இதெல்லாம் ரொம்ப டூ மச்; முன்னாள் அதிபர் பேசியது பிடிக்காததால் சுவிட்சர்லாந்துக்கு வரி விதித்தார் டிரம்ப்

February 11, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: சுவிட்சர்லாந்தின் முன்னாள் அதிபர் பேசிய விதம் பிடிக்கவில்லை அதனால் வரியை 39 சதவீதமாக உயர்த்தினேன், என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் அதிபராக கடந்தாண்டு ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு […]

திமுக தான் காங்கிரசின் அடிமை: இபிஎஸ்

February 11, 2026 Dinamalar 0

சென்னை: திமுக தான் காங்கிரசிடம் அடிமையாக இருக்கிறது, என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார். தனியார் டிவிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: அதிமுகவிலும் திராவிட மாடல் இருக்கிறது. அதனால் தான் அதிமுக […]

வன்முறையாக மாறிய போராட்டங்கள்; மன்னிப்பு கோரினார் ஈரான் அதிபர்!

February 11, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: நாடு தழுவிய போராட்டங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரினார். ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் கொந்தளித்துள்ள மக்கள், அந்நாட்டு […]

விவசாயிகளைக் கண்ணீரில் மிதக்கவிடும் திமுக; தினமலர் இணையதளம் செய்தியை மேற்கோள் காட்டிய நயினார்!

February 11, 2026 Dinamalar 0

சென்னை: மக்காச் சோள விவசாயிகளைக் கண்ணீரில் திமுக மிதக்கவிடுகிறது என தினமலர் செய்தியை மேற்கோள் காட்டி, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார். வெளி மாநிலத்தில் இருந்து அதிகளவில் மக்காச்சோளம் இறக்குமதி செய்யப்படுவதால் […]

ரபேல் ஒரு ஹீரோ: நிறைய போர் விமானங்களை இணைக்க திட்டம்; விமானப்படை துணைத் தலைவர் தகவல்

February 11, 2026 Dinamalar 0

புதுடில்லி: ரபேல் விமானம் ஒரு ஹீரோ போல் செயல்பட்டது. இன்னும் நிறைய போர் விமானங்களை படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது என விமான படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் தெரிவித்துள்ளார். இது […]

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியே திமுகவுக்கு பழக்கம்: அண்ணாமலை

February 11, 2026 Dinamalar 0

சென்னை: மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திலும், ஸ்டிக்கர் ஒட்டியே திமுகவுக்கு பழக்கம் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கடந்த 2022ம் நிதியாண்டு தொடக்க நாளான ஏப்ரல் 1ம் […]

100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்: ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து!

February 11, 2026 Dinamalar 0

ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்வதை குழந்தை பிரசவிக்கும் தாய்மார்களுக்கு நிகராக பேசுவார்கள் சினிமா வட்டாரத்தில். அந்த அளவிற்கான கஷ்டங்கள், நஷ்டங்கள் என பல காரணங்களை சொல்வார்கள். பல கோடி முதலீட்டில் துவங்கும் படங்களுக்கு, […]

'கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்' – மாணிக்கம் தாகூர்

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் […]

கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்; முதல்வருக்கு காங்., எம்பி பதில்!

February 11, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் ஆட்சியில் பங்கு ஒத்துவராது என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், ”கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்” என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார். […]

ஆட்சியில் பங்கு விவகாரம்: பிடி கொடுக்காத திமுக; இறங்கி வந்த காங்கிரஸ் – டெல்லியில் நடந்தது என்ன?

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடக்கத் தொடங்கிய 1952-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்தது. 1967-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியை பிடித்த பிறகு, தி.மு.க., அ.தி.மு.க. என […]