தவெக பிரமுகர் கொலை: ‘வெற்றி சட்டம் -ஒழுங்கு’ நிலை – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

September 6, 2026 Maalaimalar 0

சென்னை அடையாற்றில் தவெக பிரமுகர் கண்ணன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்., “நாளை முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை […]

பழநியில் ‘வெற்றி வீடு திட்டம்’ பெயரில் தவெக வைத்த பேனர் – சர்ச்சை காரணமாக அகற்றம்

September 6, 2026 TheHindu 0

திண்டுக்கல்: தமிழக அரசின் திட்டமான ‘வெற்றி வீடு’ திட்ட முகாம் நடக்கவிருப்பதாக பழநியில் தவெகவினரால் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரால் சர்ச்சை எழுந்துள்ளது. இதனை, எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கிராமப்புறங்களில் குடிசை வீடுகளில் வசிக்கும் […]

அரசு வாகனம் முதல் தனி அலுவலகம் வரை.. ஜான் ஆரோக்கியசாமி நியமனத்தை மறைப்பது ஏன்? ஆர்டிஐயில் மழுப்பிய அதிகாரிகள் – why is john arogyasamy appointment being kept under wraps tn government rti response raises questions

September 6, 2026 Samayam Tamil 0

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளராக அறியப்படும் ஜான் ஆரோக்கியசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்ற பிறகு முதல்வர் விஜய்யின் அலுவலகத்தில் சிறப்பு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஜூன் […]

No Image

குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி கணக்கெடுப்பு..!! சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம்..!! ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிக்கை..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 6, 2026 1newsnation 0

குளறுபடிகளுக்கு இடம் தராமல், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும். ஓபிசி மக்களின் உரிமையை காப்பாற்ற நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும் என்று திமுக […]

முதலமைச்சர் விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம் – கிராம சபை 8 பரிந்துரைகள்

September 6, 2026 kalkionline 0

இது தொடர்பாக, பின்வரும் ஆலோசனைகளை நான் முன்வைக்கிறேன்: 1. பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கான மதிப்பூதியத்தை கணிசமாக உயர்த்துதல். கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் மக்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் […]

வார விடுமுறையை முறையாக அமல்படுத்த வேண்டும்: அமைச்சர் ஸ்ரீநாத்திடம் மகளிர் காவலர்கள் கோரிக்கை

September 6, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடியில் மகளிர் காவலர்கள், தங்களுக்கு வார விடுமுறையை முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஸ்ரீநாத்திடம் கோரிக்கை விடுத்தனர். வ.உ.சி. சிலைக்கு அமைச்சர் ஸ்ரீநாத் மரியாதை சுதந்திரப் போராட்ட வீரர் […]

நான் தவறான நபரை திருமணம் செய்துவிட்டேன்: மனைவியை பிரிந்த பிக்பாஸ் போட்டியாளர் பிரதீப் ஆண்டனி

September 6, 2026 Maalaimalar 0

Summary பிக்பாஸ் சீசன் 7-இல் கலந்து கொண்ட போட்டியாளர் பிரதீப் ஆண்டனி, தனது மனைவியை பிரிந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, அந்த பதிவு இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் தமிழ் சீசன் 7-இல் […]

ஆசிரியர்கள் பெயருக்கு முன்பு ‘Tr’ என பயன்படுத்தலாம்: கர்நாடக முதல்வர் அறிவிப்பு

September 6, 2026 TheHindu 0

பெங்களூரு: கர்நாடகாவில் ஆசிரியர்கள் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘Tr’ என பயன்படுத்திக் கொள்ளலாம் என அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவித்தார். கர்நாடக மாநிலம், பாகல்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற வறட்சி நிலவரம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் […]

உடுப்பியில் நேருக்கு நேர் சந்தித்த மோடி மற்றும் விஜய் டூப்ளிகேட்கள்! – modi meets thalapathy vijay in udupi the viral video shaking up social media

September 6, 2026 Samayam Tamil 0

உடுப்பி கிருஷ்ண ஜெயந்தி விழாவில், பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் போல அச்சு அசலாகத் தோற்றமளிக்கும் டூப்ளிகேட்கள் நேரில் சந்தித்துக் கொண்ட சுவாரசியமான வைரல் வீடியோவின் பின்னணி. கர்நாடக மாநிலம் உடுப்பியில் […]

விஜய் பிரதமர் வேட்பாளரா? ‘2029-ல் பதில் சொல்றேன்’ கோவையில் திருமாவளவன் பேட்டி

September 6, 2026 ietamil 0

கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக் கிழமை (செப்.6) செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ஆணவக் கொலை தடுப்புச் சட்டம், சட்டம்-ஒழுங்கு, மக்கள் பிரச்சினைகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் […]

No Image

குற்றவாளிகள் தஞ்சமடையும் குப்பைத் தொட்டியாக தவெக..!! எதை நினைத்து வருந்துவது..? விளாசிய உதயநிதி ஸ்டாலின்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 6, 2026 1newsnation 0

சென்னை அடையாறு அடுத்த வண்ணாந்துறையை சேர்ந்தவர் கண்ணன், வயது 45. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதிமுகவில் வட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த இவர், சில மாதங்களுக்கு முன் தவெகவில் இணைந்தார். சனிக்கிழமை […]

No Image

“அதிமுக ஆட்சி முறைகேடுகள் மீதும் வழக்கு தொடரப்படும்" – அமைச்சர் நிர்மல் குமார்

September 6, 2026 Vikatan 0

கே.பி மூக்கையா தேவரின் நினைவு தினமான இன்று உசிலம்பட்டியில் இருக்கும் அவரின் நினைவிடத்துக்கு அமைச்சர் நிர்மல் குமார் சென்று அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மேகமலை விவகாரத்தில் முந்தைய அரசு […]

புளியங்குடியில் வரத்து குறைவு.. எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு.. கிலோ ரூ.225-க்கு விற்பனை..

September 6, 2026 DailyThanthi 0

தென்காசி, சுட்டெரிக்கும் வெயிலால் வரத்து குறைவு காரணமாக தென்காசி மாவட்டம், புளியங்குடி சந்தையில் எலுமிச்சை விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.225 வரை விற்பனையானது. எலுமிச்சை சாகுபடி; விற்பனை தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி, வாசுதேவநல்லூர், […]

தமிழ்நாடு காவலர் தினம் – முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

September 6, 2026 Maalaimalar 0

தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு மாநில முதலமைச்சர் ஜோசப் விஜய் காவல்துறையினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். காவலர் தினத்திற்கு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது; “1859-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டத்தை நிறைவேற்றி, […]

சாதிவாரி கணக்கெடுப்பில் தெளிவான வழிமுறை தேவை: சமூகநீதியைக் காக்க சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற மு.க.ஸ்டாலின் கோரிக்கை! – need for accurate data for obc in integrated caste census mk stalin urges

September 6, 2026 Samayam Tamil 0

சாதிவாரி கணக்கெடுப்பில் தெளிவான வழிமுறை தேவை: சமூகநீதியைக் காக்க சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் வரவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) சாதி விவரங்களைப் பதிவு […]

தலைநகரில் த.வெ.க நிர்வாகி கொலை: இதுதான் சட்டம் ஒழுங்கு நிலை: விஜயை சாடிய உதயநிதி ஸ்டாலின்

September 6, 2026 ietamil 0

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை அளிப்பதற்கு முந்தைய நாள் இரவே, தலைநகர் சென்னையில் ஆளும் த.வெ.க கட்சி நிர்வாகி கண்ணன் (45) கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம், […]

இந்த ஆடை அணிந்து ராக்கி கட்டலாமா? சர்ச்சையில் சிக்கிய கீர்த்தி சனோன்.. விளம்பரத்தை திரும்பப் பெற்ற நகைக்கடை!

September 6, 2026 1newsnation 0

பண்டிகை விளம்பரங்களில் இடம்பெறும் காட்சிகள் மற்றும் நடிகர்களின் தோற்றம் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது எழுவது வழக்கம். அந்த வகையில், பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்த ரக் ஷா பந்தன் சிறப்பு விளம்பரம் […]

கட்சி போணியாகவில்லை… காங்கிரஸுடன் இணையும் த.மா.கா? சோ…

September 6, 2026 kumudam 0

‘நம்மைப்போல நெஞ்சம்கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை…’ என்ற பாடல் வரிகளை இப்போது சத்யமூர்த்தி பவனிலும், ஆழ்வார்பேட்டை த.மா.கா. அலுவலகத்திலும் மாறி, மாறி கேட்க முடிகிறது. காங்கிரஸ் ஜோதியில் த.மா.கா ஐக்கியமாகப்போவதே இதற்கு காரணம் […]

தூத்துக்குடி: "பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை" – மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்

September 6, 2026 Vikatan 0

நெல்லை மாவட்டம், கீழ நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மனைவி அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகக்கனி. இவர்களுக்குக் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆறுமுகப்பாண்டி மீது நெல்லை தாலுகா, பாளைங்கோட்டை, தச்சநல்லூர் […]

குளறுபடியின்றி சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – மு.க. ஸ்டாலின்

September 6, 2026 DailyThanthi 0

சென்னை, குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- […]