இந்தியாவின் 'ஆப்பிள்' விவசாயிகளை பாதிக்கும்

February 17, 2026 Dinamalar 0

புதுடில்லி, பிப். 18– இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தால் அமெரிக்க ஆப்பிளுக்கு வரி குறைக்கப்பட்டிருப்பது, இந்திய ஆப்பிள் விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என்று சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பான ஜி.டி.ஆர்.ஐ., தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: இமயமலை […]

சாலை பாதுகாப்பில் ஏ.ஐ.,

February 17, 2026 Dinamalar 0

கடந்த 2023ம் ஆண்டு நம் நாட்டில் 4.80 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்ந்து, 1.72 லட்சம் பேர் உயிரிழந்தனர். உலகில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் நாடாக இந்தியா இருக்கிறது. மாநாட்டில் நடந்த சாலை […]

 ஷார்ஜாவில் அதிக முதலீடு இந்தியர்களுக்கு அழைப்பு

February 17, 2026 Dinamalar 0

சென்னை: வாகனம் உள்ளிட்ட பல துறைகளில் இந்திய முதலீட்டாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதாக ஷார்ஜா தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டின் பொருளாதார ஒத்துழைப்புக்கான உயர்நிலை குழுவின் தலைவர் ஷேக் பஹிம் சுல்தான் அல் காசிமி […]

 ரூ.140 கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்

February 17, 2026 Dinamalar 0

சென்னை:தமிழகம், புதுச்சேரி, அந்தமானில், 140 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் வகையில், புதிய மற்றும் விரிவாக்க தொழில் திட்டங்களுக்கு, சென்னை அடுத்த தாம்பரத்தில் உள்ள, ‘மெப்ஸ்’ எனப்படும் சென்னை ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தின் ஒப்புதல் […]

 ஜனவரியில் ரூ.14,000 கோடிக்கு இந்திய ஆடைகள் ஏற்றுமதி திடீர் ஏற்றத்தால் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

February 17, 2026 Dinamalar 0

திருப்பூர்: அமெரிக்காவுக்கான ஆடை ஏற்றுமதி துவங்கியுள்ளதால், கடந்த ஜனவரி மாதத்தில் ஆடை ஏற்றுமதி 14,026 கோடி ரூபாயை எட்டியதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில், இறக்குமதி வரி உயர்வால், செப்., முதல் ஜன., மாதம் […]

 செய்திகளை பொறுத்து ஏற்றம் தொடரலாம்

February 17, 2026 Dinamalar 0

குறியீடு நிப்டி ஆரம்பம் 25,637.95 அதிகம் 25,764.40 குறைவு 25,570.30 நிறைவு 25,725.40 பதினோரு மணிவரை சிறு சிறு ஏற்ற இறக்கங்களை கண்ட நிப்டி, அதன் பின் சிறிதுசிறிதாக ஏற்றம் கண்டு, இரண்டு மணியளவில் […]

 நிப்டி ஐ.டி., குறியீட்டில் நம்பிக்கையான மீட்சி மோசமான காலம் முடிவுக்கு வருகிறதா?

February 17, 2026 Dinamalar 0

கடந்த 3ம் தேதி, ‘ஆந்த்ரோபிக்’ நிறுவனம், தனது புதிய ஏ.ஐ., தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இது ஐ.டி., நிறுவனங்களின் பாரம்பரியப் பணிகளான கோடிங், டெஸ்ட்டிங் மற்றும் பி.பி.ஓ., சேவைகளை வெகுவாகப் பாதிக்கும் என்ற அச்சத்தை முதலீட்டாளர்களிடையே […]

 ஏ.எஸ்.கே., நிறுவனத்துக்கு செபி அனுமதி வழங்கியது

February 17, 2026 Dinamalar 0

‘ஏ .எஸ்.கே., அசெட் அண்டு வெல்த் மேனேஜ்மென்ட்’ நிறுவனம், இந்தியாவில் மியூச்சுவல் பண்டு வணிகத்தைத் துவங்க ‘செபி’ அனுமதித்துள்ளது. அதன்படி, இந்த நிறுவனம் ஆக்டிவ் ஈக்விட்டி பண்டுகள், பேசிவ் மற்றும் இ.டி.எப்., ஹைபிரிட் பண்டுகள் […]

 இரண்டாவது நாளாக சரிந்த தங்கம், வெள்ளி இ.டி.எப்.,கள்

February 18, 2026 Dinamalar 0

உலகளாவிய சந்தையில் தேவை குறைந்ததால், தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எப்.,கள் நேற்று 4 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டன. தொடர்ச்சியாக, இரண்டாவது நாளாக இ.டி.எப்.,கள் இறக்கத்துடன் நிறைவு செய்துள்ளன. சந்தை நிபுணர்கள் கருத்து: கடந்த […]

 விமான நிலைய சரக்கு மையம் 'பெட்எக்ஸ்' ரூ.2,500 கோடி முதலீடு

February 18, 2026 Dinamalar 0

மும்பை: அமெரிக்க விரைவு சரக்கு போக்குவரத்து நிறுவனமான ‘பெட்எக்ஸ்’, நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி சரக்கு மையம் அமைக்க, 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் அறிக்கை: அதானி […]