ஆசிய விளையாட்டுப் போட்டி: வங்காளதேச அணி அறிவிப்பு

September 4, 2026 DailyThanthi 0

டாக்கா, ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.வங்காளதேசத்தின் முன்னணி பேட்டர் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ ஒரு ஆண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார். அணியில் ஷாண்டோ இடம்பெற்றுள்ளார். அவர் கடைசியாக 2025 மே […]

7 வீரர்களை நீக்கியது சரியான முடிவு தான்- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி

September 4, 2026 Maalaimalar 0

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் இரு டெஸ்டுகளிலும் படுதோல்வி அடைந்தது. ஒரு இன்னிங்சில் கூட 200 ரன்களை தொடவில்லை. மோசமான தோல்வி எதிரொலியாக முகமது ரிஸ்வான், சல்மான் […]

முத்தரப்பு டி20: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நமீபியா பந்து வீச்சு தேர்வு

September 4, 2026 DailyThanthi 0

விந்தோக், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நமீபியா பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. முத்தரப்பு டி20 நமீபியா , தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி […]

2027 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் புதிய திட்டம் தயார்

September 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 2027 ஒருநாள் உலகக் கோப்பையை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய திட்டத்தை பிசிசிஐ வகுத்துள்ளது. செப்டம்பர் 3-ம் தேதி நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், சமீபத்திய வெளிநாட்டு தொடர் தோல்விகள், வீரர்களின் […]

அதிக போட்டிகளால் வீரர்களுக்கு காயம்: போட்டி அட்டவணையை முறைப்படுத்த பிசிசிஐ உறுதி!

September 4, 2026 Maalaimalar 0

ஆண்டுதோறும் அதிகமான போட்டிகளில் விளையாடுவதால் வீரர்கள் அடிக்கடி காயத்தில் சிக்குகிறார்கள். அதை குறைக்க முயற்சி எடுக்கப்படும் என கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது. ஆலோசனை கூட்டம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மறுசீராய்வு கூட்டம் மும்பையில் […]

இங்கிலாந்து டி20 தொடர்: குசல் மெண்டிஸ் விலகல்

September 4, 2026 DailyThanthi 0

கொழும்பு, இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ், காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.  மெண்டிஸ், 2026 லங்கா பிரீமியர் லீக்கில் ஏற்பட்ட தொடைத் தசை காயத்தில் […]

மகளிர் ஆசிய கோப்பை: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா – பல சாதனைகளை படைத்த ஸ்மிருதி மந்தனா

September 4, 2026 Maalaimalar 0

மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் ஹாங்காங் அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா 64 பந்துகளில் 124 ரன்கள் குவித்து பல […]

அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அபார வெற்றி

September 4, 2026 DailyThanthi 0

லண்டன், அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. அயர்லாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு […]

ஆசிய போட்டிக்கான தடகள அணியில் நீரஜ் சோப்ராவுக்கு பதிலாக யாஷ்விர் சேர்ப்பு

September 4, 2026 DailyThanthi 0

பெங்களூரு, 20-வது ஆசிய விளையாட்டு போட்டி வருகிற 19-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக் கான இந்திய அணியில் முதலில் 492 […]

சென்னையில் துலீப் கோப்பை இறுதிப்போட்டி: தெற்கு மண்டல அணியில் கே.எல்.ராகுல், படிக்கல், சிராஜ் சேர்ப்பு

September 4, 2026 DailyThanthi 0

சென்னை, இலங்கை சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரர்களான கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் கிழக்கு மண்டல அணிக்கு எதிரான துலீப் கோப்பை இறுதிப்போட்டிக்கான தெற்கு மண்டல […]

முத்தரப்பு டி20 தொடர்: நமீபியாவை எளிதில் வீழ்த்தியது ஜிம்பாப்வே

September 4, 2026 Maalaimalar 0

Summary நமீபியா அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடர் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி எளிதில் வெற்றி பெற்றது. நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28-ம் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ரஷிய வீரர் அதிர்ச்சி தோல்வி

September 4, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபெல்வ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், […]

10-வது நிமிடம் மெஸ்ஸிக்காக… அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் சிறப்பு அறிவிப்பு

September 4, 2026 DailyThanthi 0

சிட்னி, சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள மெஸ்ஸியை கவுரவிக்கும் வகையில் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மெஸ்ஸி 39 வயதான மெஸ்ஸி, அர்ஜென்டினா அணிக்காக நீண்ட காலம் […]

பயிற்சி ஆட்டதிற்கு இடையே ஓய்வு, போட்டி சுழற்சி… ஆய்வுக் கூட்டதில் பி.சி.சி.ஐ உறுதி அளித்தவை என்ன?

September 4, 2026 ietamil 0

தேவேந்திர பாண்டே இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் சுப்மன் கில் (டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள்), ஷ்ரேயாஸ் ஐயர் (டி20 போட்டி), பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ‘சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்’ (COE) தலைவர் […]

வயதை குறைத்து காட்டி மோசடி… இந்திய யு-19 வீரருக்கு 2 ஆண்டுகள் தடை!

September 4, 2026 DailyThanthi 0

மும்பை, இந்திய யு-19 அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரோகித் யாதவுக்கு 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட பி.சி.சி.ஐ. தடை விதித்துள்ளது. முரண்பாடு வயதை குறைத்து காட்டி மோசடி செய்ததாக இந்திய யு-19 அணியின் சுழற்பந்து […]

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முடிவுக்கு வந்த ஸ்ரீகாந்தின் பயணம்… காலிறுதியில் தோல்வி

September 4, 2026 DailyThanthi 0

ஷென்சென், சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார். ஸ்ரீகாந்த் – லீ சியுக் சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஷென்செனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு […]

உஸ்பெகிஸ்தானிடம் வீழ்ந்த இந்தியா… யு20 ஆசிய கோப்பைக்கு தகுதி பெறுமா?

September 4, 2026 DailyThanthi 0

தாஷ்கண்ட், யு20 ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றுப் போட்டியின் 2-வது ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி, உஸ்பெகிஸ்தானிடம் 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்தியா – உஸ்பெகிஸ்தான் 2027-ம் ஆண்டுக்கான யு-20 ஆசிய […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 3-வது சுற்றில் அல்கராஸ், சபலென்கா

September 4, 2026 TheHindu 0

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று முன்​தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் 2-ம் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் கார்லோஸ் அல்கராஸ் 4-6, […]

26 ரன்களுக்கு ஆல்-அவுட்… டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்த அணி எது தெரியுமா?

September 4, 2026 DailyThanthi 0

சென்னை, டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்த அணி எது என்பதை தற்போது பார்க்கலாம். மோசமான சாதனை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணி மிகக் குறைந்த ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது பற்றி […]

ரோஹித் சர்மாவின் எதிர்காலம்… ஊகங்களுக்கு ‘தீனி போட' விரும்பவில்லை: பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா அதிரடி

September 4, 2026 TheHindu 0

மும்பை: ரோஹித் சர்மா மிகச் சிறப்​பாக விளை​யாடி வரு​வதாகவும் இதனால் அவரது எதிர்​காலம் குறித்த ஊகங்​களுக்கு ‘தீனி போட’ விரும்​ப​வில்லை என பிசிசிஐ செய​லா​ளர் தேவஜித் சைகியா தெரி​வித்​துள்​ளார். இந்​திய கிரிக்​கெட் அணி​யின் சமீப​கால […]