பெண்கள் பிரீமியர் லீக்: சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்.? பெங்களூரு-டெல்லி அணிகள் இன்று மோதல்

February 5, 2026 DailyThanthi 0

வதோதரா, 5 அணிகள் இடையிலான 4-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. இதில் லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் […]

இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் விளையாட மாட்டோம் – பாகிஸ்தான் மீண்டும் உறுதி

February 5, 2026 DailyThanthi 0

இஸ்லாமாபாத், 20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் ‘சி’ பிரிவில் […]

சர்வதேச குத்துச்சண்டை: இந்தியா ஆதிக்கம்

February 4, 2026 Dinamalar 0

லா நுசியா: எலைட் குத்துச்சண்டை முதல் சுற்றில் இந்தியாவின் ஹிதேஷ், பிரீத்தி, பிரியா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். ஸ்பெயினில், எலைட் சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடக்கிறது. இதில் 21 நாடுகளை சேர்ந்த, 214 பேர் […]

கால்பந்து: தமிழகம் ஏமாற்றம்

February 4, 2026 Dinamalar 0

சிலபதார்: சந்தோஷ் டிராபி கால்பந்து தொடரின் காலிறுதியில் தமிழக அணி ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ தோல்வியடைந்தது. இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், சந்தோஷ் டிராபி தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 79வது சீசன் நடக்கிறது. நேற்று […]

பயமுறுத்தும் பனிப்பொழிவு: இந்திய வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை

February 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: ”பனிப்பொழிவு இருக்கும் பட்சத்தில், இந்திய வீரர்கள் கவனமாக விளையாட வேண்டும்,” என, முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்தார். இந்தியா, இலங்கையில், ‘டி-20’ உலக கோப்பை 10வது சீசன் (பிப். 7 – மார்ச் […]

டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டம்; 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

February 4, 2026 DailyThanthi 0

மும்பை, இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் 10-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இதனையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் […]

இந்திய அணி அசத்தல் வெற்றி: இஷான் கிஷான் அரைசதம்

February 4, 2026 Dinamalar 0

நவி மும்பை: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை பயிற்சி போட்டியில் அசத்திய இந்திய அணி 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா, இலங்கையில், ‘டி-20’ உலக கோப்பை 10வது சீசன் (பிப். […]

மல்யுத்தம்: சுஜீத் கலக்கல்

February 4, 2026 Dinamalar 0

ஜாக்ரெப்: ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த தொடரில் பைனலுக்கு முன்னேறினார் சுஜீத். குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில், சர்வதேச மல்யுத்த ஓபன் ‘ரேங்கிங்’ தொடர் நடக்கிறது. நேற்று ஆண்களுக்கான பிரீஸ்டைல் போட்டிகள் நடந்தன. 65 கிலோ பிரிவில் […]

பாட்மின்டன்: அசத்துமா இந்தியா

February 4, 2026 Dinamalar 0

குயிங்டாவோ: சீனாவில் ஆசிய அணிகளுக்கான பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் இன்று துவங்குகிறது. இந்திய பெண்கள் அணி ‘ஒய்’ பிரிவில், கடந்த முறை (2024) பைனலுக்கு முன்னேறிய தாய்லாந்து, மியான்மருடன் இடம் பெற்றுள்ளது. ஆண்கள் அணி […]

யு19 உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி

February 4, 2026 DailyThanthi 0

புலவாயோ, 16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று அரையிறுதிப் போட்டி புலவாயோவில் நடைபெற்றது. இதில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் […]