உலக விளையாட்டு செய்திகள்

February 2, 2026 Dinamalar 0

கோப்பை வென்றது ஆர்சனல் லண்டன்: ‘பிபா’ சார்பில் பெண்களுக்கான சாம்பியன்ஸ் கோப்பை கிளப் கால்பந்து முதல் சீசன் நடந்தது. லண்டனில் நடந்த பைனலில் ஆர்சனல் (இங்கிலாந்து), கொரிந்தியன்ஸ் (பிரேசில்) அணிகள் மோதின. ஆட்ட நேர […]

மல்யுத்தம்: ஹரியானா 'சாம்பியன்'

February 2, 2026 Dinamalar 0

நொய்டா: புரோ மல்யுத்த தொடரில் ஹரியானா அணி சாம்பியன் ஆனது. இந்தியாவில் புரோ மல்யுத்த லீக் 5வது சீசன் நடந்தது. 6 அணிகள் பங்கேற்றன. பைனலில் ஹரியானா தண்டர்ஸ், டில்லி டங்கல் அணிகள் மோதின. […]

கோப்பை வென்றார் தேவிகா: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்

February 2, 2026 Dinamalar 0

பாங்காக்: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மின்டன் ஒற்றையரில் இந்திய வீராங்கனை தேவிகா சிஹாக் சாம்பியன் பட்டம் வென்றார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், ‘சூப்பர் 300’ அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் […]

இந்திய அணி எப்படி: கும்ளே கணிப்பு

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: ”உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா, கோலியை ‘மிஸ்’ செய்வோம். தற்போதைய அணியுடன் ஒப்பிடுகையில், 2024ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி 10 சதவீதம் முன்னிலையில் உள்ளது,”என கும்ளே தெரிவித்தார். இந்தியா, […]

அல்காரஸ் புதிய சாம்பியன்: ஆஸி., ஓபன் டென்னிசில் அசத்தல்

February 2, 2026 Dinamalar 0

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயினின் அல்காரஸ். பைனலில், 2-6, 6-2, 6-3, 7-5 என செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தினார். மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் […]

சூர்யாவின் 'சூப்பர்' கூட்டணி: உலகை வெல்ல இந்தியா 'ரெடி'

February 2, 2026 Dinamalar 0

திருவனந்தபுரம்: சூர்யகுமார் தலைமையில் வலுவான இந்திய அணி உருவாகியுள்ளது. ரன் குவிக்க அபிஷேக் சர்மா, இஷான் கிஷான் உள்ளனர். விக்கெட் வேட்டைக்கு பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி இருப்பதால், ‘டி-20’ உலக கோப்பையை […]

தேஜஸ்வின் சங்கர் 'தங்கம்' * உலக தடகள உயரம் தாண்டுதலில்…

February 2, 2026 Dinamalar 0

மன்ஹாட்டன்: உலக தடகள உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் தங்கப்பதக்கம் கைப்பற்றினார். அமெரிக்காவின் மன்ஹாட்டனில், உலக தடகளத்தின் சார்பில் ‘டிலாஸ் டாட்ஸ் இன்விடேஷனல்’ போட்டி நடந்தது. இதன் உயரம் தாண்டுதலில் இந்தியா […]

ஆசிய சைக்கிளிங்: இந்தியா சாம்பியன் * 39 பதக்கங்கள் வென்றது

February 2, 2026 Dinamalar 0

சென்னை: ஆசிய சைக்கிளிங் கோப்பையில் 15 தங்கம் உட்பட 39 பதக்கங்கள் வென்றது இந்தியா. தமிழக சைக்கிள் சங்கம், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.,) சார்பில், ‘டிராக்’ ஆசிய கோப்பை சைக்கிளிங் பந்தயம், […]

’நான் வியந்து பார்க்கும் வீரர்’ – விராட் கோலியை புகழ்ந்த நியூசிலாந்து வீரர்

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் புகழ்ந்துள்ளார். 20 ஆண்டுகளாக கோலியின் ஆட்டத்தை கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “விராட் கோலியின் கையெழுத்து பொறித்த ஜெர்ஸியை […]

வாஷிங்டன் ஸ்குவாஷ்: பைனலில் அனாஹத்

February 2, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: சர்வதேச ஸ்குவாஷ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் அனாஹத் சிங் முன்னேறினார். அமெரிக்காவின் வாஷிங்டனில், ‘பயர் ஓபன்’ சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான அரையிறுதியில், உலகின் ‘நம்பர்-31’ இந்தியாவின் அனாஹத் சிங், 23வது […]