செஸ்: குகேஷ் மீண்டும் 'டிரா'

February 2, 2026 Dinamalar 0

விஜ்க் ஆன் ஜீ: டாடா ஸ்டீல் செஸ் 12வது சுற்று போட்டியை இந்தியாவின் குகேஷ் ‘டிரா’ செய்தார். நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் செஸ் தொடரின் 88வது சீசன் நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் […]

'அதிவேக' வீராங்கனை சிந்து * இந்தோனேஷிய பாட்மின்டனில்…

February 2, 2026 Dinamalar 0

ஜகார்த்தா: இந்தோனேஷிய பாட்மின்டனில் பந்தை அதிவேகமாக அடித்த வீராங்கனைகளில் சிந்து முதலிடம் பிடித்துள்ளார். இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் சமீபத்தில் ‘சூப்பர் 500’ அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. உலகத் தரவரிசையில் ‘நம்பர்-13’ ஆக […]

காலிறுதியில் இஷாராணி, தருண் * தாய்லாந்து பாட்மின்டனில்…

February 2, 2026 Dinamalar 0

பாங்காக்: தாய்லாந்து பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் தருண், இஷாராணி முன்னேறினர். தாய்லாந்தின் பாங்காக்கில் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில், உலகத் தரவரிசையில் 43வது இடத்திலுள்ள இந்தியாவின் தருண், 76வது […]

தாய்லாந்து பாட்மின்டன்: அரையிறுதியில் தேவிகா

February 2, 2026 Dinamalar 0

பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தேவிகா சிஹாக், தாய்லாந்தின் சுபானிடா கேட்டோங் மோதினர். தேவிகா 21-19, 21-18 என்ற நேர் செட்களில் […]

பாட்மின்டன்: பைனலில் தேவிகா

February 2, 2026 Dinamalar 0

பாங்காக்: தாய்லாந்து பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் தேவிகா முன்னேறினார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகத் தரவரிசையில் 63 வது இடத்திலுள்ள […]

சொந்த மண்ணில் மரண அடி…ஒருநாள், டி20 தொடர் இரண்டையும் இழந்த இலங்கை

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, இங்கிலாந்து அணி இலங்கையில் நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வெற்றி பெற்றுள்ளது. 2026 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக, ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி, இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் […]

கால்பந்து: சென்னை-மும்பை மோதல் * வெளியானது ஐ.எஸ்.எல்., உத்தேச அட்டவணை

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் உத்தேச அட்டவணை வெளியானது. சென்னை அணி தனது முதல் போட்டியில் மும்பையை சந்திக்க உள்ளது. அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் (ஏ.ஐ.எப்.எப்.,), கடந்த 2014 முதல் இந்தியன் […]

நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா… * ரவுண்ட் அப்

February 2, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: கால்பந்து அரங்கிலும் புகுந்து ‘விளையாடுகிறார்’ அமெரிக்க அதிபர் டிரம்ப். உலக கோப்பை கால்பந்து தொடர் (2026, ஜூன் 11-ஜூலை 19), அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் செனகல், ஐவரி […]

சந்தோஷ் டிராபி கால்பந்து: தமிழகம் 'டிரா'

February 2, 2026 Dinamalar 0

சிலபதார்: தமிழகம், மேற்கு வங்கம் அணிகள் மோதிய சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி 1-1 என ‘டிரா’ ஆனது. இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், சந்தோஷ் டிராபி தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 79வது சீசன் […]

சென்னை அணியில் நோகுயரா * ஐ.எஸ்.எல்., தொடரில் ஒப்பந்தம்

February 2, 2026 Dinamalar 0

சென்னை: சென்னை கால்பந்து அணியில் மத்திய கள வீரர் ஆல்பர்டோ நோகுயரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடரில், நிறுத்தி வைக்கப்பட்ட 12வது சீசன், வரும் பிப். 14ல் துவங்குகிறது. […]