நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 26 வது லீக் போட்டி பெங்களூருவில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் ஆர்சிபி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து, ஆர்சிபி அணி முதலில் களமிறங்குகிறது.
புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி இரண்டாவது இடத்திலும், டெல்லி அணி 6வது இடத்திலும் நீடிக்கிறது.
