திருச்சி: “விஞ்ஞான ரீதியான ஊழலுக்கு பெயர் போனது தான் தி.மு.க!” – பிரதமர் மோடி காட்டம் – prime minister narendra modi speech!

March 12, 2026 Vikatan 0

தமிழகத்திற்கு இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி. நேற்று திருச்சியில் அரசு நிகழ்ச்சி மற்றும் என்.டி.ஏ கூட்டணி கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். திருச்சியை அடுத்த பஞ்சப்பூரில் நடைபெற்ற இந்த […]

கேரளம்: சட்டசபை தேர்தலில் சிட்டிங் எம்.பி-க்களுக்கு சீட் இல்லை கறார் காட்டிய ராகுல் காந்தி!

March 12, 2026 Vikatan 0

கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கட்சிகள் தயாராகி வருகின்றன. கேரளாவில் தற்போது எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் அன்றே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் திட்டத்துடன் கூட்டணி தொகுதி […]

ஜம்முவில் பயங்கரம்: முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கொல்ல முயற்சி! – பதறவைக்கும் காட்சி!

March 12, 2026 Vikatan 0

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தற்போதைய முதல்வர் உமர் அப்துல்லாவின் தந்தையுமான ஃபரூக் அப்துல்லா (88), மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜம்முவின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள ராயல் […]

தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம்: வரவேற்பு பேனரில் எடப்பாடி பழனிச்சாமி படம் புறக்கணிப்பு? – trichy nda public meeting controversy!

March 12, 2026 Vikatan 0

இதுகுறித்து, பேசிய சிலர், “இப்படி, திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளதா அல்லது இது ஒரு கவனக்குறைவா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, இதே போன்ற ஒரு கூட்டத்தில் பெரியார் படம் வைக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட சர்ச்சை ஓய்வதற்குள், […]

`கப்பலை மூழ்கடிப்பது தான் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்' – ஈரான் கப்பலை தாக்கியது குறித்து ட்ரம்ப்

March 12, 2026 Vikatan 0

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே போர் தொடங்கி நடந்து வருகிறது. ஈரானும் இருபெரும் வல்லரசு நாடுகளை எதிர்த்து நிற்கிறது. இந்த நிலையில், ஈரானின் ராணுவக் கட்டமைப்பை அமெரிக்கப் படைகள் முற்றிலுமாகச் […]

Shivam Dube: `கோப்பை வென்ற கையோடு ரயிலில் பயணம்: `அது அந்த கிரிக்கெட் வீரரா?' – TTR கேட்ட கேள்வி

March 12, 2026 Vikatan 0

சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி), 10-ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியனாகியிருக்கிறது. கோப்பையைத் தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இந்திய அணியில், வீரா்கள் ஆங்காங்கே தடுமாறினாலும், ஒரு அணியாக இந்தியா […]

காரைக்குடிக்கு ‘ரேஸ்’ முட்டிமோதும் இருவர்! முதல் பரிசு மழையில் தொகுதிவாசிகள்…போட்டா போட்டியில் மாஜியும் மாண்புமிகுவும்! | kazhugar updates

March 12, 2026 Vikatan 0

வரும் தேர்தலில், காரைக்குடிக்குப் பதிலாக சிவகங்கை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க அறிவாலயத்தில் பேச்சுவார்த்தைகள் தடதடக்கின்றனவாம். பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், இப்போதே காரைக்குடி தொகுதியைக் கேட்டு தி.மு.க உடன்பிறப்புக்கள் முட்டி மோதத் தொடங்கியிருக்கிறார்கள். […]

ஆட்டோவுக்கு பயன்படுத்தும் LPGயை வீட்டு சிலிண்டர்களில் நிரப்பலாமா? பிரச்னை இல்லையா? | Explains

March 12, 2026 Vikatan 0

நேற்று தமிழ்நாட்டில் பல ஃபில்லிங் நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் நின்றுகொண்டிருந்தனர். அந்த வரிசை பெட்ரோல், டீசலுக்காக இல்லை. வீட்டு உபயோகச் சிலிண்டர் விநியோகக் கட்டுப்பாடுகளால் ‘முன்னெச்சரிக்கை’ நடவடிக்கையாக, பலரும் ஆட்டோவிற்குப் பயன்படுத்தும் எல்.பி.ஜி […]

ஐநா: ஈரானுக்கு எதிராக வாக்களித்த இந்தியா; வெளிநடப்பு செய்த ரஷ்யா, சீனா! – என்ன நடந்தது!

March 12, 2026 Vikatan 0

அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடங்கி இன்று 13 நாள்கள் ஆகிவிட்டது. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் […]

புதுச்சேரி: ஆளுநர் மாளிகைக்குள் `குடி’மகன் குறட்டைவிட்ட விவகாரம்! – காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

March 12, 2026 Vikatan 0

ஆடைகளை கழற்றிவிட்டு அயர்ந்து தூக்கம்! புதுச்சேரி செயிண்ட் மார்ட்டின் வீதியில் இருக்கும் பழமையான ஆளுநர் மாளிகையில் கடந்த சில மாதங்களாக பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது.  அதனால், கடற்கரை சாலையில் கலாசார மையத்துக்காக கட்டப்பட்ட […]