தமிழக சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணம் உயர்வு

July 26, 2026 Dinamalar 0

சென்னை: ‘டில்லி உயர் நீதிமன்ற உத்தரவால், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில், மீண்டும் கட்டணம், 5 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது’ என, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மொத்தம் 7,000 […]

மாணவர்களின் பாதுகாப்பிற்காக பதவியையே தியாகம் செய்த தர்மேந்திர பிரதான் – நயினார் நாகேந்திரன்

July 26, 2026 DailyThanthi 0

சென்னை, மாணவர்களின் பாதுகாப்பிற்காக பதவியையே தியாகம் செய்த தர்மேந்திர பிரதான் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-எதிர்க்கட்சிகளின் சதித்திட்டங்கள் […]

முதல்வர் விஜய் கர்நாடகம் செல்வதற்கு காதர் மொகிதீன், ஜி.கே.வாசன் வரவேற்பு

July 26, 2026 TheHindu 0

திருச்சி / மதுரை: ​முதல்வர் விஜய் கர்நாடகம் செல்வதற்கு ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொகிதீன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரி​வித்துள்ளனர். திருச்​சி​யில் காதர் மொகிதீன் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: உள்​ளாட்​சித் தேர்​தல், சட்​டப்​பேர​வைத் […]

அதிக போதைப்பொருள் பயன்பாடே சவுதி இளவரசர் உயிரிழக்க காரணம்: பிரிட்டன் விசாரணையில் அம்பலம்

July 26, 2026 Dinamalar 0

லண்டன்: ‘அதிகப்படியான மது மற்றும் போதைப்பொருட்கள் உட்கொண்டதால் ஏற்பட்ட மாரடைப்பே சவுதி இளவரசர் அப்துல்லா பின் பஹத், 29, உயிரிழப்புக்கு காரணம்’ என, பிரிட்டன் நீதிமன்ற விசாரணையில் உறுதியாகி உள்ளது. மேற்காசிய நாடான சவுதி […]

சுகாதார ஆய்வாளர் தேர்வு முறைகேடு: பணி நியமனத்தை ரத்து செய்து மறுதேர்வு – அண்ணாமலை வேண்டுகோள்

July 26, 2026 TheHindu 0

சென்னை: ‘சுகாதார ஆய்வாளர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ள நிலையில், அதற்கான பணி நியமன ஆணைகளை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்’ என ‘வீ த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது […]

மேகேதாட்டு பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: பழனிசாமி கோரிக்கை

July 26, 2026 TheHindu 0

சென்னை: ‘காவிரி, மேகேதாட்டு பிரச்சினை குறித்து விவாதிக்க முதல்வர் விஜய், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: […]

பாக்ஸ் ஆபிஸ் புயல் ‘தி ஒடிசி’… இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

July 26, 2026 DailyThanthi 0

சென்னை, ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த 17-ந் தேதி வெளியான திரைப்படம் ‘தி ஒடிசி’. கிரேக்க இலக்கிய காவியமான ‘ஒடிசி’யை மையமாக வைத்து இயக்கப்பட்டிருக்கிறது. கிரேக்க காவியத்தில் சிறப்பானதாக பார்க்கப்படும் […]

கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

July 26, 2026 TheHindu 0

சென்னை: ‘​கா​விரி நதிநீர் விவ​காரத்​தில் கர்​நாடகா​வுடன் முதல்​வர் விஜய் பேச்​சு​வார்த்தை நடத்​தக்​கூ​டாது’ என்று திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: காவிரி நீர் பங்​கீட்​டில் தமிழகத்​தின் உரிமையை நிலை​நாட்ட நாம் […]

கணவனை 180 கி.மீ தோளில் சுமந்து சிவனை தரிசிக்க வைத்த மனைவி

July 26, 2026 DailyThanthi 0

ஹரித்வார், அன்பு என்பது தன்னலமற்றது என்பதை உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண் உலகிற்கு நிரூபித்து காட்டியுள்ளார். மாற்றுத்திறனாளி கணவனை 180 கிலோமீட்டர் தூரம் தனது தோளிலேயே சுமந்து வந்து, சிவன் கோவிலில் தரிசனம் […]

ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து: அன்புமணி வலியுறுத்தல்

July 26, 2026 TheHindu 0

சென்னை: பாமக தலை​வர் அன்​புமணி நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நெல்லை மனோன்​மணீ​யம் சுந்​தர​னார் பல்​கலைக்​கழகத்​தில் 28-ம் தேதி நடை​பெறவுள்ள பட்​டமளிப்பு விழா​வில் முதலில் வந்தே மாதர​மும், அடுத்து தேசிய கீத​மும் பாடப்​பட்ட […]

ஆஸ்பத்திரியில் துன்புறுத்தப்பட்டதாக சோனம் வாங்சுக் குற்றச்சாட்டு… நடந்தது என்ன?

July 26, 2026 DailyThanthi 0

காலவரையற்ற உண்ணாவிரதம் மேற் கொண்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், கடந்த 18-ந்தேதி, வலுக்கட்டாயமாக டெல்லி போலீசாரால் மத்திய அரசின் சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், மேதாந்தா என்ற தனியார் […]

ஹோண்டா பைக்.. அட்வென்ச்சர், இ-ஸ்கூட்டர் போன்ற 10 வகை வேரியண்டுகள் அறிமுகம்

July 26, 2026 Maalaimalar 0

ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், இருசக்கர வாகனங்களைக் கொண்ட தனது விரிவாக்கப்பட்ட தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வரிசையில், ஸ்கூட்டர்கள், ரோட்ஸ்டர்கள், க்ரூஸர்கள், அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்கள், எலக்ட்ரிக் மொபிலிட்டி மற்றும் […]

எஸ்பிஐ வங்கி மேலாளரை அறைந்த மு.க.அழகிரி மகள் மீது வழக்குப் பதிவு

July 26, 2026 TheHindu 0

சென்னை: சென்னையில் எஸ்பிஐ வங்கி மேலாளரின் கன்னத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகள் கயல்விழி அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிசிடிவி ஆதாரத்துடன் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் […]

நவீன இயந்திரங்கள் வாங்க மானியம் வழங்க கோரிக்கை

July 26, 2026 Dinamalar 0

சென்னை: நவீன இயந்திரங்கள் வாங்க மானியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழக அரசுக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய தொழில் கொள்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக ஜவுளி […]

அடுத்த கேபினட் செயலாளர் யார்?

July 26, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில், ஒரு விஷயம் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. அது, ‘அடுத்த கேபினட் செயலர் யார்?’ என்பதே. கேபினட் செயலர் என்பவர், நாட்டிலுள்ள அனைத்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கும் தலைவர். இந்திய அரசில் என்ன […]

நிறுவன செய்திகள்

July 26, 2026 Dinamalar 0

ரூ.12,000 கோடி திரட்ட என்.டி.பி.சி., வாரியம் ஒப்புதல் பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி., பங்குகளாக மாற்ற முடியாத கடனீட்டு பத்திரங்கள் வாயிலாக 12,000 கோடி ரூபாய் வரை திரட்டுவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. […]

பைக்குக்கு பதில் குதிரை… அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த டெலிவரி பாய்!

July 26, 2026 DailyThanthi 0

ஆலந்தூர், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலவாக்கம் பகுதியில், குதிரையில் சென்று உணவு வினியோகம் செய்த ஊழியர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த கிழக்கு […]

தமிழகத்திலும் களம் இறங்க என்.ஆர்.காங்கிரஸ் திட்டம்: ரங்கசாமியுடன் ராமதாஸ் மகள், பேரன் சந்திப்பு

July 26, 2026 TheHindu 0

புதுச்சேரி: புதுச்​சேரி முதல்​வர் ரங்​க​சாமியை பாமக நிறு​வனர் ராம​தாஸின் மகளும், அன்​புமணியின் மூத்த சகோ​தரி​யு​மான காந்​திமதி பரசு​ராமன் (பாமக​வின் முன்​னாள் செயல் தலை​வர்)மற்​றும் அவரது மகன் முகுந்​தன் பரசு​ராமன் (பாமக இளைஞரணி முன்​னாள் தலை​வர்) […]

குடும்ப தகராறில் கணவர் வீட்டாரை பழிவாங்க குற்ற வழக்கு தொடர்வதா?: சுப்ரீம் கோர்ட் கவலை

July 26, 2026 Dinamalar 0

புதுடில்லி: கணவருடனான குடும்ப தகராறில், மாமியார் வீட்டு உறவினர்களை பழிவாங்கும் விதமாக, அவர்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் தொடரும் போக்கு அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை […]

அசாமில் பாகிஸ்தான் ISI ஸ்லீப்பர் செல்லுடன் தொடர்புடைய 3 பேர் கைது

July 26, 2026 Maalaimalar 0

அசாமில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஷாசாத் பட்டி நெட்வொர்க் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் மூன்று பேரை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர். அசாமில் புலனாய்வு தகவல்களின் […]