மார்க்கெட் பார்த்து பயமா? ஏன் தைரியமானவர்களுக்கு மட்டுமே பங்குச்சந்தை லாபம் தருமா?
மார்ச் 2026… நியூஸ் சேனலைத் திறந்தாலே ஒரே ரத்தக் களறிதான். ஒரு பக்கம் “அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம்”, இன்னொரு பக்கம் “கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100-ஐத் தாண்டிவிட்டது”, உலக மார்க்கெட் […]
